
நம்பிக்கை
வெறிச்சோடும் தொடர்வண்டி நிலையம்,
கையிழந்த சிறுமி, கூடையில்
வெள்ளரிப்பிஞ்சு.

எதிர்காலம்
அகதிகள் முகாம்,
அறுவடைக்கு காத்திருக்கும்,
பெண்மை.

மெத்தனம்
சுகாதார மாநாடு,
தலைவர் எழுச்சியுரை,
தரையில் எச்சிலை.

தீர்மானம்
உன் வீடு வந்தேன்,
உன்னைக்கண்டேன், ஊருக்குச்
செல்லேன்.
நன்றாக இருக்கிறது..கவிதைகள்
ReplyDeleteநன்றாக இருக்கிறது..கவிதைகள்
ReplyDeleteவெரிகுட்..
ReplyDeleteகீப் இட் அப்...
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteநல்லாச் சொல்லுளே
ReplyDeleteஎல்லாமே நல்லா இருக்கு..:-)
ReplyDelete//எதிர்காலம்
ReplyDeleteஅகதிகள் முகாம்,
அறுவடைக்கு காத்திருக்கும்,
பெண்மை.///
///எதிர்காலம்
ReplyDeleteஅகதிகள் முகாம்,
அறுவடைக்கு காத்திருக்கும்,
பெண்மை.//
sintikka toondugirathu
///எதிர்காலம்
ReplyDeleteஅகதிகள் முகாம்,
அறுவடைக்கு காத்திருக்கும்,
பெண்மை.///
Ellam kanmunnai!!
கும்மாச்சி.. என்னாச்சி?
ReplyDeleteஎல்லாமே நல்லா இருக்கு,
ஒன்னும் குறை சொல்ல முடியல(!?)
கலகிட்டீங்க
ReplyDeleteஅக் மார்க் கவிதைகள்
ReplyDeleteநல்லா இருக்கு....கும்மாச்சி join in our blog as well : www.tamilseithekal.blogspot.com
ReplyDelete"உன் வீடு வந்தேன்" என்ன அருமையான கவிதை மூன்று வரிகளில் கும்மாச்சி!verygood.keep going! வாழ்த்துக்கள்!
ReplyDelete