Pages

Wednesday, 10 June 2009

ஹைக்கூ.........?


நம்பிக்கை

வெறிச்சோடும் தொடர்வண்டி நிலையம்,
கையிழந்த சிறுமி, கூடையில்
வெள்ளரிப்பிஞ்சு.




எதிர்காலம்

அகதிகள் முகாம்,
அறுவடைக்கு காத்திருக்கும்,
பெண்மை.





மெத்தனம்

சுகாதார மாநாடு,
தலைவர் எழுச்சியுரை,
தரையில் எச்சிலை.



தீர்மானம்

உன் வீடு வந்தேன்,
உன்னைக்கண்டேன், ஊருக்குச்
செல்லேன்.

14 comments:

  1. நன்றாக இருக்கிறது..கவிதைகள்

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது..கவிதைகள்

    ReplyDelete
  3. வெரிகுட்..

    கீப் இட் அப்...

    ReplyDelete
  4. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. எல்லாமே நல்லா இருக்கு..:-)

    ReplyDelete
  6. //எதிர்காலம்

    அகதிகள் முகாம்,
    அறுவடைக்கு காத்திருக்கும்,
    பெண்மை.///

    ReplyDelete
  7. ///எதிர்காலம்

    அகதிகள் முகாம்,
    அறுவடைக்கு காத்திருக்கும்,
    பெண்மை.//
    sintikka toondugirathu

    ReplyDelete
  8. ///எதிர்காலம்

    அகதிகள் முகாம்,
    அறுவடைக்கு காத்திருக்கும்,
    பெண்மை.///
    Ellam kanmunnai!!

    ReplyDelete
  9. கும்மாச்சி.. என்னாச்சி?
    எல்லாமே நல்லா இருக்கு,
    ஒன்னும் குறை சொல்ல முடியல(!?)

    ReplyDelete
  10. கலகிட்டீங்க

    ReplyDelete
  11. நல்லா இருக்கு....கும்மாச்சி join in our blog as well : www.tamilseithekal.blogspot.com

    ReplyDelete
  12. "உன் வீடு வந்தேன்" என்ன அருமையான கவிதை மூன்று வரிகளில் கும்மாச்சி!verygood.keep going! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.