கோயிலாண்ட வந்தான் கோவாலு,
கூவிக்கினு இருந்தா கோயிந்தம்மா,
"இன்னாயா ரவைக்கி வூட்டாண்ட வல்லே,
எவகூடயா இருந்தே” என்றாள்.
தனம் அங்கே தண்ணி பிடிக்க வந்தாள்
தனத்தின் தனங்களுக்கு கனம் அதிகம்,
கோவாலின் கண்கள் தனத்தின் மேலே,
கோயிந்தம்மா கண்டுக்கினா......
“இன்னா தனம் இங்கே ஆட்டவந்தியா,
இந்தா நம்ம ரூட்லே வராதே,
வந்தாகண்டி மவளே அருத்துருவேன்” என்றாள்
கோயிந்தம்மா.
“தனமோ, ஐயா இன்னா நம்மகயிலே,
ராங் காட்டுறே, கோயிந்தம்மா உன்னையே,
பத்தி தெரியாத, குப்பமே கூவுதே,
குப்புசாமி இட்டுகின்னு குப்புற படுத்தே”.
கோயிந்தம்மா கொறல் வுட்டு, "இன்னாமே
பேஜர் பண்ணாதே, நீ ஏண்டி, கொழுந்தனே,
கொதறிக்கினு,, இங்கே கும்மியடிக்கிறே"
கோவாலு மப்பிலே, "தா இன்னாமே,
அத்தே சொல்லுறே" என்றான்
"மவனே மப்புளுகிரயா,
தனதாண்ட வூடு கட்டுறியா,
மவனே ரவைக்கி வருவேல்லே,
வக்கிரயான்யா ஆப்பு"
"யோவ் இன்னாயா" என்று என்னைக் கண்டு,
கோயிந்தம்மாவும் தனமும் கோரசாக கூவினார்கள்,
"மவனே இன்ன இங்கே படமா காட்டுறாங்கோ, ரப்ச்சர் ஆயிடுவே போவியா................."
பதிவு போட மேட்டர் கிடைக்குமா என்று நோட்டம் வுட்ட நான் அங்கிருந்து அரை நொடியில் அம்பேல் ஆனேன்..........
12 comments:
கிழியேஷ்..........
ஆஆஆ.. நல்லா படம் காட்டுறியே நைனா..
சில்துகின மாமு.சோக்கா இருக்கு மாமு.
சோக்காக்கீது நைனா
செந்தமிழ் நாடு
தமிழே விளங்கவில்லை
இலங்கையில் இருந்து தமிழன் யாதவன்
என்ன பாஸ் இது..
ஒரு மாதிரியா இருக்கு..
nice but not like kavithai style, its like conversation style, but good effort, thanks
சோக்காக்கீது நைனா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பின்னூட்டம் அளித்தவர்களுக்கும், வோட்டு அளித்த அனைவருக்கும் நன்றி
உங்க கவிதை சூப்பர்..
அண்ணே சாரிண்ணே, புதுசா template மாத்துனாதால omments கொடுக்கறதுல ஒரு சின்ன பிரச்சினை இருந்தது.. இப்ப solve பண்ணிட்டேன் ...ஆமாண்ணே இவிங்க தொல்ல தாங்க முடியலே....
ஆனால் Kavi kilavan போன்றோருக்காக இதை கொஞ்சம் தமிழில் translate பண்ணி பதிவு போட்ட்டிங்கன்னா வசதியா இருக்கும்
கவுஜை சூப்பர்... படம் அதை விட சூப்பர்...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.