Saturday, 18 July 2009

சலவைக்காரி


சலவைக்காரன் பக்கிரி. மனைவியுடன் ஒழுங்காக தொழிலை செய்துகொண்டு மகிழ்ச்சியாகாதான் இருந்தான், போன வாரம் கழுதை மர்மஸ்தானத்தில் உதைக்கும் வரை. கழுதை அவன் வளர்த்ததுதான் "பஞ்சக் கல்யாணி". பஞ்ச் கல்யாணி ஆகிவிட்டது.

சிலநாட்கள் படுத்திருந்து அபிட் ஆகிவிட்டான்.

துக்கம் விசாரிக்க அந்த ஊர் மக்கள் எல்லாம் வந்தார்கள்.

எல்லாப் பெண்களும் அவன் மனைவியிடம் எதோ கேட்டார்கள். அவள் முடியவே முடியாது என்றாள்.

அப்படி என்னதான் கேட்டார்கள்.

கழுதையை விலைக்கு கொடுப்பாயா? எவ்வளவு விலை என்றாலும் தருகிறேன்.

வண்ணானுக்கு வண்ணாத்தி மேல ஆசை,
வண்ணாத்திக்கு கழுதை மேல ஆசை.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

கவிக்கிழவன் said...

நல்லாவே இல்லை
இலங்கையில் இருந்து யாதவன்

இராகவன் நைஜிரியா said...

இதை மிக மோசமான இடுகைகளின் ஒன்று என்பேன்.

கும்மாச்சி said...

ஏற்றுக் கொள்கிறேன் ராகவன். இது போலப் பதிவுகளைத் தவிர்க்கிறேன். உங்களின் தாயகப் பயணம் முடிந்து நைஜீரியா திரும்பிவிட்டீர்களா.

பித்தன் said...

வண்ணாத்திக்கு இன்னாத்துக்கு கழுதைமேல ஆசை..... அண்ணே!!! நா மக்கு.... இதெல்லாம் நமக்கு ஏறளிங்கோ!!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

:-((((((((((

மேவி... said...

pavam donkey .....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.