Pages

Monday, 20 July 2009

தந்தை சொல் மிக்க...............




காற்றுப்புகா என் இதயத்தில்
நேற்றுப் புகுந்தவனே
காளை போல வந்து
தோளை நிமிர்த்தி
வேளை அறிந்து உன் காதலை
என் தந்தையிடம் சொல்.

15 comments:

  1. ஓட்டு போட்டாச்சு.

    கவிதையில் கடைசி இரண்டு வரிகள் இதோ....


    அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால்
    பொறுத்திரு....
    பிறகு வந்து என் கணவனிடம் சொல்...

    இது எப்படி இருக்கு ஹீ ஹீ ஹீ.....

    ReplyDelete
  2. அண்ணே.... போட்டோல மனச காட்றா மாறி தெரியலேயே

    ReplyDelete
  3. me the first போடணுமே என்னா பண்றது

    ReplyDelete
  4. யாருங்க இது _

    ReplyDelete
  5. ஓட்டுப் போட்டாச்சுங்க...

    எல்லாம் நல்லபடியா நடக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  6. கும்மாச்சி அண்ணா ஆருக்கு என்னாச்சு...!
    எதுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நண்பர் கும்மச்சி எவ்வளவு அருமையாக ஆசிரியரை பற்றி பதிவு போட்டீர்கள்.
    கிடைத்தது நான்கு ஒட்டு..(என்னையும் சேர்த்து)
    ஒரு ஹனி ரோஸ் என்னும் குட்டியை வைத்து பதிவு போட்டீர்கள்
    கிடைத்தது 36 ஒட்டு.
    என் ஒட்டு உங்களுக்கு தினமும் உண்டு சொல்லவே வேண்டாம்.
    இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்
    நாலு வரி எழுதினாலும்
    நல்ல குட்டி போட்டோவை வைத்து பதிவு போட்டால் கண்டிப்பாக "36"கிடைக்கும்
    நண்பரே நான் ஓட்டை சொன்னேன்....
    ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே

    சூபர்ங்க மிஸ்டர் கும்மாச்சி

    ReplyDelete
  8. நண்பர் கும்மச்சி எவ்வளவு அருமையாக ஆசிரியரை பற்றி பதிவு போட்டீர்கள்.
    கிடைத்தது நான்கு ஒட்டு..(என்னையும் சேர்த்து)
    ஒரு ஹனி ரோஸ் என்னும் குட்டியை வைத்து பதிவு போட்டீர்கள்
    கிடைத்தது 36 ஒட்டு.
    என் ஒட்டு உங்களுக்கு தினமும் உண்டு சொல்லவே வேண்டாம்.
    இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்
    நாலு வரி எழுதினாலும்
    நல்ல குட்டி போட்டோவை வைத்து பதிவு போட்டால் கண்டிப்பாக "36"கிடைக்கும்
    நண்பரே நான் ஓட்டை சொன்னேன்....
    ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே

    சூபர்ங்க மிஸ்டர் கும்மாச்சி

    ReplyDelete
  9. செந்தழல் ரவி said...

    யாருங்க இது _
    செந்தழலாரே இது மீரா கிருஷ்ணா..
    நம் கும்மாச்சிக்கு பெஸ்ட் ப்ளாக்கர் அவார்டு தராததையும், அவருக்கு ஒட்டு போடாதையும் வன்மையாக கண்டிக்கிறேன்...

    ReplyDelete
  10. நல்ல இருக்குங்கோ .........

    ReplyDelete
  11. நீங்க எப்பவும் போலவே எழுதுங்களேன் நண்பா.. ஓட்டுக்களை பார்க்காதீர்கள்

    ReplyDelete
  12. ஒட்டு போட்டாச்சு நண்பா

    ReplyDelete
  13. ஓட்டு மட்டும்தான்,.. பின்னூட்டமெல்லாம் இல்ல ஆமா!!!!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.