Pages

Thursday, 30 July 2009

நகைச்சுவை-நகைச்சுவைக்கு மட்டுமே, சும்மா சிரிச்சுப் போட்டு, அப்படியே வோட்டையும் போடுங்கப்பு.


சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜனி, கமல் காலம் தமிழித் திரையுலகின் பொற்காலம்,

அப்படின்னா
இளைய தலைவலி, தருதல, புரத்சிதலவலி, லிட்டில் ஆப்பர் ஸ்டார் காலத்தை என்ன சொல்லுறது?.

"கேடுகாலம்தான்".
---------------------------------------------------------------------------------------------------------------------------
"தேரரசு" பஞ்ச் டயலாக்.

டேய் "தருதலபடமேல்லாம் நான் இயக்கமாடேன்".

அவன் சொல்லி அடிக்கிறதுல "பல்லி"
சொல்லாம சொல்லி நடிக்காததுல "பழகிய தலைவலி மகன்"
மரம்போல நிக்கறதுல "குதிர"
இரட்டை வேடத்துல "டல்லு"
ஆட்டத்துல "மச்சின்"
வரபோறாண்டா "வோட்டக்காரன்"
அவன் ஒருமுடிவு எடுத்தானா, அவன் ஜட்டி சொன்னாலே கேக்கமாட்டான்"
"சைலென்ஸ் பேசிட்டிருகொம்லே அப்படின்னு சொன்னான், எல்லாம், எல்ல்லாம், சும்மா சும்மா அப்படியே அபிட் ஆயிடுவானுங்கோ".

13 comments:

  1. :))கலக்கல். அது சரி தமிழ்மணத்துக்கு அனுப்பலைன்னா எப்படி ஒப்பமுக்குறதாம். தமிழிஷ்ல அமுக்கிட்டம்.

    ReplyDelete
  2. வேண்டாம்யா.. விட்டுருவோம்..

    ReplyDelete
  3. sooper thalai
    ivanunga davasarai ippadhi than kalattanum
    good show
    voted,
    please visit my new post

    ReplyDelete
  4. இந்த பதிவுக்கும் அழகிக்கும் என்ன தொடர்பு. வோட்டக்காரனில் இளையதலைவலிக்கு ஹீரோயினோ?

    ReplyDelete
  5. இல்லீங்க்ணா, சைடுலே சைடீயா வருமுங்கோ.....

    ReplyDelete
  6. ங்கொய்யாலே அலப்பறை தாங்களைடோய்.....

    ReplyDelete
  7. நம்ப குப்பத்து பக்கமா , கொஞ்சம் அந்த லொள்ளு தளபதிய வர சொல்லேன், இந்த மேரி அரசியலு ஆச வேற கேக்குதா இன்னு பெடல கயட்டி உடுறோம்

    ReplyDelete
  8. அய்யோ தாங்க முடியலப்பா...

    ReplyDelete
  9. கும்மாச்சி பேரை கரைக்டாதான் வச்சிருக்கீங்க பாஸ்!
    சும்மா கும்மு, கும்முன்னு கும்முறீங்களே!!

    ReplyDelete
  10. பாப்பா சூப்பரு..:)

    ReplyDelete
  11. //அப்படின்னா
    இளைய தலைவலி, தருதல, புரத்சிதலவலி, லிட்டில் ஆப்பர் ஸ்டார் காலத்தை என்ன சொல்லுறது?.

    "கேடுகாலம்தான்".//

    கும்மாச்சி,நீங்களே சொல்லிட்டீங்களே.
    அப்புறம் என்ன!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.