சிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க
Pages
▼
Tuesday, 4 August 2009
கன்றுக்குட்டியின் ஏக்கம்
முட்டி முட்டி குடிக்கும் என்னை, எட்டி இழுத்துக் கட்டிய எஜமானி, ஓட்டக் கறந்த பின், வெற்று மடியில், முட்ட விட்டு, உன் குழந்தைக்கு மூச்சு முட்ட, பால் கொடுக்கும், தாயல்லவோ நீ.
பதிவை விட, நீங்கள் செலக்ட் செய்யும் புகைப்படங்கள்..
ReplyDeleteஅருமை, அட்டகாசம், அமர்களம்!
நல்லா இருக்குப்பா..
ReplyDeletesuperb
ReplyDeleteகலையரசன், கார்த்திகைபாண்டியன், ரெட்மகி பின்னூட்டமிட்டு ஊக்கம் கொடுப்பதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteகும்மாச்சி,ஓவியம் அருமை.
ReplyDeleteகவிதை இயல்பின் நெகிழ்வு.
உங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் நன்றி ஹேமா.
ReplyDeleteநாளுக்கு நாள் மெருகேருகிறது உங்கள் எழுத்து. பாராட்டுகள்.
ReplyDeleteகும்மாச்சி தெய்வமே..
ReplyDeleteஎன்ன கருத்து,
என்ன கருத்து?
ஒட்டு போட்டாச்சு.
என்ன டப்புன்னு சென்டிமென்ட்டுக்கு தாவிட்டேள். இருந்தாலும் 'பால்' தன்மாயக்த்தான் பேசுகிறீர்கள் ஈ...ஈ...ஈ...
ReplyDeletesuper
ReplyDeleteவாயில்லா ஜீவனின் வலியின் உச்சம்..க்ளாஸ் கவிதையின் தரம்....
ReplyDeleteஅருமையா.... சொன்னீங்க...
ReplyDelete