Pages

Wednesday, 26 August 2009

கடவுச்சொல் (பாஸ்வோர்ட்)


பழையவள் பாதியில் போனதால்,
பாஸ்வோர்ட் ஆகிப் போனாள்
புதியவள் புதிராய் இருக்கும் நேரம்,
புளகாங்கிதம் அடைகிறாய்,
புதியவளும் புண்ணாக்கி,
பர்சை மண்ணாக்கி,
பரிதவிக்க விட்டுப் போவாள்,
ப்லோக் தொடங்க,
புதிய பாஸ்வோர்ட் கிடைக்கும்.
பதிவுலகம் உன் பதிவுக்காகக்
காத்திருக்கிறது.

6 comments:

  1. நண்பர் கும்மாச்சி
    ரொம்ப சூட்சுமமான கவிதை.
    உங்க பழைய அழு தான் பாஸ்வார்டா?
    உண்மை சிரிப்பை தரும்
    தமிழ்மணம் தமிளிஷ் ஒட்டுபோட்டாச்சு

    ReplyDelete
  2. http://geethappriyan.blogspot.com/2009/08/70.html

    ReplyDelete
  3. நல்லாருக்கே!

    ReplyDelete
  4. கும்மாச்சி கலக்குறேள் போங்கோ....

    ReplyDelete
  5. இது உங்கள் கருத்து.
    அதை நான் மதிக்கிறேன்

    ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  6. அருமையான கவிதை

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.