Pages

Thursday, 27 August 2009

விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை.


காங்கிரஸில் இணையும் இளய தலைவலியின் தொண்டர்களுக்கு அறிவுரை. உங்கள் தலைவர் உங்கள் பேட்டைக்கு வரும்பொழுது சுவரொட்டி, தட்டி வைப்பதற்கு இலவசமாக வாசகங்கள் தரப்படும்.

சொல்லி “கில்லி”யில் ஜல்லியடித்த பல்லியே வருக.
“அழுகிய தலைவலி மகனே” வருக.
குப்புறப் பறந்த “குருவி”யே வருக.
பல்லுதெரித்த “வில்(லு)லே வருக.
கோமகன் சந்திரசேகர் பெற்றெடுத்த “போக்கிரி”யே வருக.
டக்கடிக்கும் டகல்பாஜி “சச்சி(ன்)னே வருக.
வெத்து வேட்டு “வேட்டைக்கார(ன்)னே வருக.
ஐம்பது படம் நடித்தும் நடிக்காத இளைய தலைவலியே வருக.
சைலென்ஸ் புகழ் சாக்ரட்டீசே வருக.
குத்துப் பாட்டுத் தலைவா வருக.
தென்னகத்தின் ஒபாமாவே வருக.
தெலுங்கு ரீமேக் தென்னக சிரஞ்சீவியே வருக
வாயைத் திறக்காமல் வசனம் பேசும் வலிப்பு வாயனே வருக.
தமிழகத்தின் அடுத்த அறுநூறாவது சூப்பர் ஸ்டாரே வருக.
கோஷ்டிபூசலில் குத்தாட்டம் ஆடும், குணமானே வருக.
தென்னகத்தின் நேருவே வருக
தென்னகத்தின் ராஜீவே வருக
தென்னகத்தின் பிரியங்காவே வருக.
விஜயகாந்தியே வருக.

காங்கிரஸில் இணையும் இளையத் தலைவலியே
வாழ்த்த வார்த்தைகள் இல்லை,
வசை பாடுகிறோம்"

13 comments:

  1. super i put my vote


    http://saidapet2009.blogspot.com/2009/08/blog-post_27.html


    see this கவுண்டமணி ---விஜய் ,

    ReplyDelete
  2. இது உங்கள் கருத்து.
    அதை நான் மதிக்கிறேன்

    ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  3. Vijay Mela appadi ena Ungaluku Kovam intha thaaku thakaringa!!!

    விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை Solra Mathri Ila!!!

    புருனோ Bruno said...
    இது உங்கள் கருத்து.
    அதை நான் மதிக்கிறேன்

    Accepted...

    ReplyDelete
  4. Kuruvi Kondayane Varuga !!

    ReplyDelete
  5. நல்லாதான் இருக்கு கோஷம்.

    ReplyDelete
  6. அண்ணே அள்ளிட்டீங்கண்ணே

    ReplyDelete
  7. மேலே இருக்கும்
    http://www.blogger.com/profile/04442867200829043152 புரோபைல் என் கணக்கு அல்ல

    ஒரு போலியின் வேலை

    ஆரட்டோரியாவை சிம்பொனி என்று மோசடி செய்து ஊரை ஏமாற்றியவ்ர்களை துதிப்பவர்களிடம் இருந்து போலி புரோபைல் உருவாக்குவது போன்ற தரம்தாழ்ந்த செயல்கள் வருவது இயல்பு தானே !!

    சரக்கிருக்கிறவர்கள் ஸ்கார் வங்குவார்கள் அல்லது பதிவு எழுதுவார்கள்

    சரக்கில்லாதவர்களுக்கு போலி புரோபைலும் போலி சிம்பொனியும் துனை !!

    ReplyDelete
  8. வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

    ReplyDelete
  9. வீணாப்போன வெலையத்தவனே வருக என்று எழுதியிருந்தால் நல்லா இருந்திருக்கும்

    ReplyDelete
  10. பாவம் அவரை விட்டிடுங்க.
    எல்லாரும் ஏன் திட்டுறீங்க?

    ReplyDelete
  11. //பாவம் அவரை விட்டிடுங்க.
    எல்லாரும் ஏன் திட்டுறீங்க?/

    அந்த ஆள் ஒரு fraud.என்னை மாதிரி இல்லை. நம்பாதீங்க

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.