Pages

Tuesday, 1 September 2009

கொடநாடு அம்மா


எடுப்பேன் கவிழ்ப்பேன்
என் முடிவு எப்பொழுதும்
எரியும் என் நெஞ்சினால்
எடுக்கப் படுபவை,
என்னை எதிர்ப்பவர்களை,
ஏறி மிதிப்பேன்,
என்னை வணங்குபவர்களை,
எப்பொழுதும் காலடியில் வைப்பேன்,
என் முடிவிற்கு எதிர் முடிவில்லை,
என் முடிவு "உடன் பிறவா" உடன்
எடுக்கும் முடிவு, தோல்வி என்றால்
எங்களுக்கு இருக்கு கொடநாடு.

4 comments:

  1. கும்மாச்சி
    தோல்வி என்றால் ஏறி மிதிப்பேன்
    http://kavikilavan.blogspot.com

    ReplyDelete
  2. யான படுத்த எலியும் ஏறி விளையாடும்னு சொல்றது இதத்தான். தோ. ஆட்டோ வருது.:))

    ReplyDelete
  3. நாங்க இருக்கோம். தைரியாமா எழுதுங்க

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.