Tuesday, 8 September 2009

வேட்டைக் கரனை வேட்டை ஆடியது யார்- ஊர்குருவி சில நேரம் பருந்து என்று நினைப்பதுண்டு


இது தான் சம்பந்தப் பட்ட நடிகரின் நிலை
ஐம்பது படத்தில் எவ்வளவு படம் லாபத்தை சம்பாதித்தது நினைத்துப் பார்த்தாரா?
ரஜினியே நுழையத் தயங்கும் ஒரு இடம்
இவர் தன்னை ரஜினிபோலும், எம்.ஜி. ஆர். போலும் நினைத்துக்கொண்டு செயல் படுகிறார்.
இவர் தன்னைப் பற்றி விளம்பரம் செய்துகொள்வது அவருக்கே தெரியும, கடைந்தெடுத்த பொய் என்று.
குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடியவேரெல்லாம் மக்கள் தொண்டு என்று வைத்தால் புலியூர் சரோஜாவும், கலாவும், சுந்தரமும், ராஜுவும், பிரபு தேவாவும் தான் இன்று முதல் அமைச்சர் ஆகியிருப்பார்கள்.
நம் தலைவிதி என்ன செய்வது.
அரசியலுக்கு வர தகுதி தேவையில்லை.
ஆனால் இவரை வருவதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.
அப்பொழுது தான் தமிழ் திரை உலகம் நல்லப் படங்களை பார்க்க நேரிடும்.

வாழ்க ஜன நாயகம், வாழ்க அரசியல், வாழ்க வளமுடன்.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

vasu balaji said...

ஹி ஹி. அரசியலும் ஊத்திக்கும் அதுக்காகவும் வரவேற்கலாம்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

அப்பாவி முரு said...

'வல்லான் வகுத்ததே வாய்க்கால்'

Anbu said...

:-)

வழிப்போக்கன் said...

good revange...

பித்தன் said...

அண்ணே ரொம்ப பொங்குறீங்களே....

ஹேமா said...

கும்மாச்சி,நல்லா சொல்லுங்க.கேக்குதா பாக்கலாம்.

TBCD said...

//ஆனால் இவரை வருவதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.
அப்பொழுது தான் தமிழ் திரை உலகம் நல்லப் படங்களை பார்க்க நேரிடும்.
//

அப்படி போடு அருவாளை !

ARV Loshan said...

:)

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.