யுத்தமில்லா உலகம்.
பொறாமையில்லா மனசு.
வியாதி இல்லா உடம்பு
மரணம் இல்லா ஜனனம்
ஊனமில்லா பிறப்பு
அன்புள்ள அறிவு
அறிவுள்ள அன்பு
கருணையுள்ள கடவுள்
கடவுளில்லா கருணை
அன்பே சிவம், அச்சிவம் எங்கும் யாவர்க்கும்.
ஹேமா ஏன் பத்து வரங்கள் மட்டுமே?. கேட்பதில் ஏன் கஞ்சத்தனம். நூறு வரம் கேட்போமே.
6 comments:
/அன்புள்ள அறிவு
அறிவுள்ள அன்பு/
ஒரு வரம் வேஸ்டா? அவ்வ்வ்
கும்மாச்சி அளவோட கேட்டிட்டு பாவம் தேவதைன்னு விட்டிட்டீங்க போல.நீங்க கேட்ட எல்லாம் கிடைக்கட்டும்.ஆனா//மரணம் இல்லா ஜனனம்// மட்டும் வேணாம்.உலகம் தாங்குமோ?பாவம் கடவுள்.
கும்மாச்சி,ஏன் மத்தவங்களைக் கூப்பிடல.
ரொம்பப் பேர் எதிர்பாக்கிறாங்க.
அன்பே சிவம், அச்சிவம் எங்கும் யாவர்க்கும்.
எனக்கு பிடிச்சிருக்கு
நல்லா கேட்டு இருக்கீங்க நண்பா.. கொஞ்ச நாளா நம்மளால உங்க பதிவுல கமென்ட் போட முடியல.. தப்பா நினைக்காதீங்க.. காலேஜ்ல ஒரு சில சைட்டுகளை ப்ளாக் பண்ணிட்டாங்க..அதனால்தான்.. மத்தபடி தொடர்ச்சியா படிச்சிக்கிட்டு தான் இருக்கேன்.. ஏன் உங்கள் எழுத்து நடை மாறிடுச்சு? முந்தி மாதிரி அனுபவக் கதைகளையும் எழுதுங்களேன்..
//அன்புள்ள அறிவு
அறிவுள்ள அன்பு//
கிடைக்கட்டும் கிடைக்கட்டும்....
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.