இந்த மாவீரர் தினம் மற்ற எல்லா மாவீரர் தினங்களைவிட ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்ததாக எதிர் பார்க்கப்பட்டது. காரணம் பிரபாகரன் தோன்றுவார், பொட்டு அம்மன் உரையாற்றுவார் என்றெல்லாம் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எதிர் பார்த்த ஒன்றும் நிகழவில்லை. சீமானின் நாடு கடத்தல் ஒரு செய்தியானது. அவர் நக்கீரனில் கொடுத்த காணொளி பரபரப்பு செய்தியானது. என்னால் இந்தக் காணொளியை காண முடியவில்லை. புலம் பெயர் தமிழர்கள் அந்த அந்த நாடுகளில் இந்த மாவீரர் தினத்தை சிறப்பாக நடாத்தியிருக்கின்றனர்.
என் சிந்தனைகளில் ஈழப்போர் முடிந்து விட்டதாக ஸ்ரீலங்கா அரசு நினைப்பது போல் சொல்ல முடியாது. இன்னும் சில வருடங்கள் கழித்து மீண்டும் வேறு வடிவம் கொண்டு எழும் என்றே தோன்றுகிறது. போர் முனையில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் இந்த யுத்தப் பூமியில் வளர்ந்தவர்கள். அவர்கள் இதை கண்டிப்பாக அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள் என்றே தோன்றுகிறது.
இதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன.
1.சிறிலங்கத் தமிழன் காலாகாலமாக ஒரு இரண்டாம் தரக் குடிமகனாகவே நடத்தப்படுவது.
2.எத்துனை திறமை இருந்தாலும் தமிழர்களுக்கு பள்ளியிலும், கல்லூரியிலும் வேலை வாய்ப்பிலும் வாய்ப்பினை ஏற்படுத்தாத சிங்கள அரசு, இளைஞர் மனதில் வேற்றுமையை வளர்ப்பது.
3.புலம் பெயர் தமிழர்கள் தங்கள் துறையில் அந்நிய நாட்டில் முன்னேறி, தங்கள் பிள்ளைச் செலவங்களை உயர் படிப்பு படிக்க வைத்திருப்பது.
4.புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து ஈழப்போருக்கு கொடுத்த ஆதரவு.
5.தமிழனின் இயல்பான தன்மான உணர்ச்சி, போராடும் குணம்.
6.முக்கியமாக சிங்களன் தங்கள் அறிவுத்திறமை, உழைப்பை வளர்த்துக் கொள்ளாமல், சிங்களன் என்ற ஒரே காரணத்திற்காக அரசிடம் எல்லாம் எதிர் பார்ப்பது.
7.ஆனால் இன்னும் தொடரும் தமிழனின் கடும் உழைப்பு. கொழும்புவிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் வடக்கே செல்லும் பொழுதே தமிழர்கள் தேயிலைத் தோட்டத்திலும், வயல்களிலும் வேலை செய்துக் கொண்டிருப்பதை பார்க்கமுடியும்.
8.சோம்பித்திரியும் சிங்களவன் குணம்.
9.பிச்சைக்கும், ஏமாற்றுவதற்கும் தயங்காத சிங்களவனின் குணம்.
10.சிங்களவன் உழைப்பை நம்பாமல், ஏமாற்றி பிழைப்பதை யோசிப்பது.
11.சிங்களப் பெண்களின் கலாசார சீரழிவு. பெரியதாக கலாச்சாரம் இருந்தற்கான அறிகுறிகள் இல்லை. (காலையில் மிருகக் காட்சி சாலையின் உள்ளே ஒதுங்கும் பள்ளி, கல்லூரிப் பெண்கள் தங்கள் துணையுடன் தனியிடத்தில் ஒதுங்கி கெட்ட காரியங்களில் ஈடுபடுவதை மிகச் சாதாரணமாகக் காணலாம்) இவர்கள் சந்ததிகள் எப்படி இருப்பார்கள்?.
12.சிங்கள அரசின் மெத்தனம், மலிந்துக் கிடக்கும் ஊழல், அந்நிய நாடுகளை நம்பியிருத்தல்.
இவை எல்லாவற்றையும் நினைத்து பார்க்கும் பொழுதும், தமிழனின் போராடும் குணங்களையும் நினைத்துப் பார்த்தால், ஈழப்போர் வேறு வடிவம் கொண்டு எழும் என்றே தோன்றுகிறது. வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவே உணர்கிறேன்.
3 comments:
நிச்சயமாய் பாதைகள் மாறுபட்டிருக்கிறதே தவிர,போகும் இடம் ஒன்றுதான்.
இன்றல்லாவிட்டாலும் என்றோ இலட்சியங்களில் எங்களுக்கே வெற்றி.
//சிறிலங்கத் தமிழன் //
ஈழத் தமிழன் என்று சொல்லுங்களேன்..!
//சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவே உணர்கிறேன்//
வெற்றியும்... தோல்வியும் எங்கும் நிலைப்பதில்லை...! தவிர.. அடிமைப்படுத்தல் மற்றும் அடிமைத் தளை உடைத்தலில்... வெற்றி தோல்வி என்ற வார்த்தைகள் மிகைப்பாடு..!
நல்ல பதிவு..!
பிரபாகரன் ஒரு தனிமனிதனல்ல. சுதந்திர வேட்கை கொண்ட ஒவ்வொருவருமே பிரபாகரந்தான். ஈழமண் உறுதி. நல்ல இடுகை.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.