Pages

Wednesday, 23 December 2009

கடவுளுக்கு “பிட்டு” ப்படம்


கருவறையில் கடவுளின்
கண்கள் திறந்திருக்க
காஞ்சி குருக்களின்
காமக் களியாட்டம்

சட்டத்தின் பிடியில்
வெட்ட வெளிச்சமானது.
ஓட்ட வெட்டவேண்டும்
சட்டத்தின் கைக்கொண்டு.

கடவுளின் பெயரால்
காம லீலை,
கடவுளுக்கே நேரடி
ஒளி பரப்பு.

கடையிலே காட்சிப்பொருள்
குருந்தட்டிலே விருந்து
கலகல விற்பனை
கல்லா நிறைவு.

காமுகனை இரும்புக்கரம்
கொண்டு கண்டிக்க
சட்டம் தன்
கடமையை செய்யட்டும்.


கருவியாக இருந்த
கண்ணிகைகளை கண்
திறந்துப் பார்த்த
கடவுள் தண்டிக்கட்டும்.

11 comments:

  1. கடவுளின் பெயரால்
    காம லீலை,
    கடவுளுக்கே நேரடி
    ஒளி பரப்பு. - Great!

    ReplyDelete
  2. ஏற்கனவே கடவுள் தண்டித்ததுதான் இந்த கன்றாவி. இனி தண்டிக்க என்ன இருக்கிறது?

    ReplyDelete
  3. திருந்தாத ஜென்மங்கள் தலைவரே.. நாம பொலம்பி என்ன ஆகப் போறது?

    ReplyDelete
  4. என்னத்தச் சொல்ல. கடவுள் பெயரைச் சொல்லி பண்ணிய அக்கிரமங்கள்... அந்த கடவுளுக்கே அடுக்காது.

    ReplyDelete
  5. ஒரு காப்பி கிடைக்குமா....?

    ReplyDelete
  6. என்ன சொல்லலி என்ன. நான் இன்னு அதபார்கவில்லை

    ReplyDelete
  7. நண்பா....

    "கடவுளின் பெயரால்
    காம லீலை,
    கடவுளுக்கே நேரடி
    ஒளி பரப்பு."

    நல்ல வார்த்தைகள்..........

    ஆனால்.........

    ஓர் மதத்தின் பெயரால்
    ஓர் கடவுள் இருக்குமிடத்தில்....
    காமக்களியாட்டம்....

    இதில் ஓர் ஆச்சர்யம்!
    அர்ச்சக்கர் அலைபவன்... சரி...
    ஓர் தமிழ்ப் பெண்....
    அவளும் இதற்கு உடந்தை..............

    யாரோ ஓர் கவிஞன் "நாற் சந்தி எங்கும் நாம் நாய்களுக்கு சிலை வைப்போம்" என்றான்.
    வேண்டாம்... இனி....
    "நாற் சந்தி எங்கும் நாம் கற்புக்கரசிகளுக்கு சிலை வைப்போம்".....
    அப்போதாவது....
    புத்தி வரட்டும்...
    - நட்புடன் முரளி

    ReplyDelete
  8. we suppose to give punishment to god..gods

    ReplyDelete
  9. நண்பா....

    "கடவுளின் பெயரால்
    காம லீலை,
    கடவுளுக்கே நேரடி
    ஒளி பரப்பு."
    நல்ல வார்த்தைகள்..........

    ஆனால்.........
    ஓர் மதத்தின் பெயரால்
    ஓர் கடவுள் இருக்குமிடத்தில்....
    காமக்களியாட்டம்....
    இதில் ஓர் ஆச்சர்யம்!
    அர்ச்சகர் அலைபவன்... சரி...

    ஓர் தமிழ்ப் பெண்....
    அவளும் இதற்கு உடந்தை..............

    யாரோ ஓர் கவிஞன் "நாற் சந்தி எங்கும் நாம் நாய்களுக்கு சிலை வைப்போம்" என்றான்.
    வேண்டாம்... இனி....
    "நாற் சந்தி எங்கும் நாம் கற்புக்கரசிகளுக்கு சிலை வைப்போம்".....
    அப்போதாவது....
    புத்தி வரட்டும்...
    - நட்புடன் முரளி

    ReplyDelete
  10. interesting.

    regards
    ram

    www.hayyram.blogspot.com

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.