Pages

Thursday, 25 February 2010

தனிமை


வெறிச்சோடும் வீடு,
மழலைகள் இல்லா நிசப்தம்
பேச்சில்லா தனிமை
ஒலிக்காத தொலைபேசி
பார்வையின் வெறுமை
ருசிக்கா உணவு
போதும் போதும்
தனிமையிலே இனிமை
என்று சொன்னவன்
பொய்யே மொழி
கொண்ட கவிஞன்.


ஓயாத பேச்சுடனும்
கொஞ்சும் சிரிப்புடனும்
மழலைகளின் குழல்
தனிமை கண்டதுண்டு
அதில் இனிமை இருக்குதடி
நம் தனிமை கண்டு
கவிதை சொல்லும்
கவிஞன் உண்மையை
ஊரறிய உரைக்கிறான் .

7 comments:

  1. ஓயாத பேச்சுடனும்
    கொஞ்சும் சிரிப்புடனும்
    மழலைகளின் குழல்
    தனிமை கண்டதுண்டு
    அதில் இனிமை இருக்குதடி
    ........................ very nice!

    ReplyDelete
  2. தனிமையிலேயே இனிமை காண முடியுமா?

    நள் இரவினிலே சூரியனும் தோன்றுமா?

    என்று ஒரு கவிஞன் சொல்லிஇருக்கிறான்.

    ReplyDelete
  3. thanimai enpathu 'Mouna Mozhi' alladu 'thavam' alladu nammai nam urasi parkkum 'urai kal' Kummachi...

    irunthalum......

    thangal kavithai...
    superb...


    kanchi murali.......

    ReplyDelete
  4. very very nice......
    good.......good....

    ReplyDelete
  5. தனிமையில்தான் பல எண்ணங்கள் உருவாகி மனிதனை ஞானியாக்குகின்றன.இருந்தாலும் கவிதை அருமை.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.