சஞ்சிதம் அகலாத ரஞ்சிதம்
கொஞ்சி குலாவிய காட்சி
சஞ்சிகைகளும், காணொளி
காட்சி கடை விரிக்க
கணவனை துறந்து
கற்பு ஏலம் கல்லா கட்ட
ஆந்திரம், அமெரிக்கா,
சிங்கை, மலேசியா,
நிற்காத ஓட்டம்
மனம் நிலைப் பட்டிருந்தால்
ஓட்டம் தேவையில்லை
அமைதி நாட சாமியார் மடம்
ஒன்றும் அமைதியை
கூறு போட்டு கொடுப்பதில்லை
பணக்கார பாவத்தின்
சம்பளம் அங்கு முதலாக்கி
கோடிகளில் கொழுத்து
பாவங்கள் பயிரடப்படுகின்றன.
15 comments:
அய்யோ ..பாவம் ரஞ்சிதம்...தயவு செய்து விட்டுவிடுங்கள். கவிதை அருமை.
ரஞ்சிதாவுக்கு கவிதையா சூப்பர் ...,
// பாவங்கள் பயிரடப்படுகின்றன //
நெஞ்சை பிழிந்தெடுக்கின்றன இந்த வரிகள்.
இப்பத்தான் கவனித்தேன்... 100 ஃபாலோயர்ஸ் பெற்றதற்கு வாழ்த்துகள்.
சூப்பர்ணே..
மன அமைதிக்கு.. நல்ல மருந்து...மடம் அல்ல-னு
மண்டையில் அடிச்சு சொல்லிட்டீஙக..
உங்களுடைய அனுதாபத்தோடு,என்னுடையதும்
பணக்கார பாவத்தின்
சம்பளம் அங்கு முதலாக்கி
கோடிகளில் கொழுத்து
பாவங்கள் பயிரடப்படுகின்றன//
மிக அருமையான வார்த்தைப் பிரயோகம் கும்மாச்சி உங்களுக்கு கவிதைகள் அருமையாய் வருகின்றன
ராகவன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
பட்டா பட்டி இதை தான் எல்லோரும் கூவி கூவி சொல்லிக்கிட்டு இருக்கோம்,
தேனம்மை உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி
கவிதை அருமை அருமை..........
SUPER KAVITHAI
SUPER KAVITHAI.
அவங்களுக்கு சுவாமிஜிக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.
அவங்களுக்கு சுவாமிஜிக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு
தன்னுடைய வாழ்க்கையையே நாசமாக்கிக் கொண்டு , நித்தியை போல் ஒரு திருட்டுப்பயலை மக்களுக்கு காட்டிக்கொடுத்த ரஞ்சிதாவிற்கு நாம் அனைவரும் எதோ ஒரு வகையில் நன்றிக் கடன் பட்டுள்ளோம்
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.