Pages

Monday, 12 July 2010

கலக்கல் காக்டெயில் - 1 (++18 மட்டும்)

காலைல நல்ல வார்த்தை சொல்லுடா பேமானி


கடற்கரையில் காலையில் நடந்து முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். அந்த டீக்கடையை கடக்கையிலே அந்த முதியவர் ஒரு சிறுவனை கத்திக் கொண்டிருந்தார்.

மூதேவி, முண்டம், தோசிப்பயலே, விளங்கமாட்ட நீ, சாவுகிராக்கி, காலைல நல்ல வார்த்தை சொல்லுடா பேமானி.

அதற்கு சிறுவன் “பெரிசு நான் இன்ன சொல்லிட்டேன் எதிரில் வண்டி வருது அடிபடப் போறேன்னு தானே சொன்னேன்”.



சமீபத்தில் ரசித்த கவிதை.

சற்றே துவையல் அரை தம்பி ஒரு பச்சடி வை

வற்றல் ஏதேனும் வறுத்துவை – குற்றமிலை

காயமிட்டுக் கீரை கடை கம்மெனவே மிள

காயரைத்து வைப்பாய் கறி.

.........சிவஞான முனிவர்.




சமீபத்தில் படித்த ++18 joke

திருடன் பூட்டிய வீட்டை திறந்து நுழைந்தான். படுக்கையறையில் கணவனும் மனைவியும் பதறி அடித்து எழுந்தனர்.

இதோ பாரு பணம் நகைகள் எங்கே இருக்கு சொல்லு இல்லே ரெண்டு பேரையும் கீசிடுவேன்” என்று கத்தியை எடுத்தான்.

இருவரும் பதறி பீரோவை காட்டினர். அவன் அங்குள்ள பணம் நகைகள் எல்லாவற்றையும் கவர்ந்துக் கொண்டு, “தோ பார் நான் எங்கே திருடினாலும் என் உடற் பசியை தீர்க்காமல் போகமாட்டேன். இல்லேன்னா உங்க ரெண்டு பேரையும் கீசிடுவேன்” என்று கத்தியை மறுபடி காட்டினான்.

கணவன் மனைவியிடம் “பரவாயில்லை டியர் கொஞ்சம் பொறுத்துக்கோ நமக்கு உயிர் தான் முக்கியம் கற்பு எல்லாம் சும்மா உட்டாலக்கடி.நான் வெளியிலே சொல்ல மாட்டேன்” என்றான்.

திருடன் மனைவியின் காதில் ஏதோ சொன்னான்.

கணவன் அவளிடம் என்ன சொன்னான் என்று கேட்டான்.

அது வந்து அவன் “கே”வாம் வேஸலின் (Vaseline) எங்கே இருக்குன்னு கேட்டான், பாத்ரூமில் இருக்கு என்று சொன்னேன், பொறுத்துக்கோங்க டியர், நமக்கு உயிர்தான் முக்கியம், மற்றதெல்லாம் உட்டாலக்கடி” என்றாள்.

10 comments:

  1. intha joke already vera oru blog la pottuttangale

    ReplyDelete
  2. இந்த ஜோக், 2 நாளைக்கு முன்னாடிதான் இன்னொரு பிளாக்ல படிச்சேன்,சரி வுடுங்க அவருக்கும் அது மெயிலுல வந்ததா இருக்கும்..:)


    //காலைல நல்ல வார்த்தை சொல்லுடா பேமானி //

    இந்த போர்சன் சூப்பர்.

    ReplyDelete
  3. top & bottom goodu..... why centeru?

    ReplyDelete
  4. கும்மாச்சி கவிதையும் ஜோக்கும்
    ரசிக்கிறமாதிரி இருக்கு.

    ReplyDelete
  5. வருகை தந்த எல்லோருக்கும் நன்றி

    ReplyDelete
  6. புரிஞ்சுக்க சில நொடிகள் ஆச்சு... ஆனா, சிரிப்பு நிக்கலை...

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.