கழிவறை நித்திரை
அன்னைக்கென்ன ஆயிரம் வேலை
அலைபேசியை அப்புறமும் இப்புறமும்
அசைத்து தோழியிடம் அரட்டை
அடுப்படியில் அலுவலக அவசரம்
அப்பாவிற்கு வார அலுப்பு
அனைத்தும் களைய
அசந்த உறக்கம்
நேற்றைய விடுமுறையின் கனவில்
இன்றைய பள்ளியைத் தவிர்க்க
கழிவறைத் தொட்டிலில்
நித்திரை சுகம்.
சூப்பர்:)
ReplyDeleteநன்றி ஜே
ReplyDeleteசூப்பர் நண்பா...
ReplyDeleteநிஜ வரிகள்... வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லா இருக்குங்க.
ReplyDeleteகொடுமை
ReplyDeletenitharsanam....!
ReplyDeleteமனதைத்தொடும் கவிதை
ReplyDeleteகொடுமையான தூக்கம்...
ReplyDelete