அன்னைக்கென்ன ஆயிரம் வேலை
அலைபேசியை அப்புறமும் இப்புறமும்
அசைத்து தோழியிடம் அரட்டை
அடுப்படியில் அலுவலக அவசரம்
அப்பாவிற்கு வார அலுப்பு
அனைத்தும் களைய
அசந்த உறக்கம்
நேற்றைய விடுமுறையின் கனவில்
இன்றைய பள்ளியைத் தவிர்க்க
கழிவறைத் தொட்டிலில்
நித்திரை சுகம்.
9 comments:
சூப்பர்:)
நன்றி ஜே
சூப்பர் நண்பா...
நிஜ வரிகள்... வாழ்த்துக்கள்
நல்லா இருக்குங்க.
கொடுமை
nitharsanam....!
மனதைத்தொடும் கவிதை
கொடுமையான தூக்கம்...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.