Pages

Tuesday, 19 October 2010

மரணம்

பிறப்புடன் தவறாமல் பிறக்கும் சகோதரன்


எப்பொழுதும் இருப்பான் எப்பொழுது அணைப்பான்

தப்பாமல் சொல்ல தந்திரனாலும் இயலாது

வேண்டுவர்க்கு விந்தையாகி வேடிக்கை காட்டுவான்

வேண்டாதவரை விரைந்து வந்து தழுவுவான்

கருணை மறந்து கருவிலும் அழிப்பான்

முதியவர்களின் நண்பன், இளசுகளின் எதிரி

விபத்து, வியாதி, இயற்கை பல ரூபம் காட்டுவான்

சமத்துவத்தை சத்தியாமாக்கும் சாதனையாளன்

சாதிப் பிரிவினை சடுதியிலே மறைத்து

இறுதியிலே ஒரு ஜாதிக் காட்டுவான்.

11 comments:

  1. அருமை! அருமை! சிறப்பாக உள்ளது!

    ReplyDelete
  2. மரணத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிப்பதில்லை என்பதை, கருத்து செறிவுடன் அருமையாக எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  3. சித்ரா, எஸ். கே, வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  4. //மரணத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிப்பதில்லை என்பதை, கருத்து செறிவுடன் அருமையாக எழுதி இருக்கீங்க..//

    REPEAT

    ReplyDelete
  5. மரணம் இது ஒன்று மட்டுமே எதனினும் சிக்காமல் நீதி வழுவாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது சமத்துவமாய்...

    ReplyDelete
  6. புரியுது.... ஆனா புரியலெ.......
    இருக்கு ஆனா சூப்பராகீதுபா.....

    ReplyDelete
  7. யப்பா. சூப்பர்ப்

    ReplyDelete
  8. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
    மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

    ReplyDelete
  9. தகவலுக்கு நன்றி ஸ்வேதா.

    ReplyDelete
  10. nallayirukku

    மரணம்
    http://priyamudan-prabu.blogspot.com/2008/08/blog-post_02.html

    இது மரணம் சம்பவித்த வீடு ...
    http://priyamudan-prabu.blogspot.com/2009/12/blog-post_7234.html

    ReplyDelete
  11. அருமை. வாழ்க சகோதரத்துவம்! வளர்க நட்புரிமை!!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.