Pages

Monday, 8 November 2010

நாயிடம் நான்

தாயிடம் பிறந்தேன்


தந்தையிடம் வளர்ந்தேன்

தமிழிடம் பயின்றேன்

ஆசிரியரிடம் அறிவுற்றேன்

பணத்திடம் படிந்தேன்

குணத்தினை அடகுற்றேன்

தன்மானம் தவிர்த்தேன்

நிஜ வாழ்கை தேடி

நாயிடம் அகப்பட்டு

பேயாகிப் போனேன்.

4 comments:

  1. சில நிஜங்கள், சுடத்தான் செய்கின்றன.... ம்ம்ம்ம்......

    ReplyDelete
  2. வாழ்க்கை அப்படி ஆகிப் போகிறது!

    ReplyDelete
  3. கும்மாச்சி...வீட்ல பாக்கிறாங்களா பதிவை !

    ReplyDelete
  4. நயினா, வூட்லே உதிச்சதா, ஊர்லே படிச்சதா?

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.