தொடங்கிய கட்சி மூன்றெழுத்து
கட்சி பெயர் மூன்றெழுத்து
கொண்ட கொள்கை மூன்றெழுத்து
தொண்டரின் அன்பு மூன்றெழுத்து
கொண்ட கடமை மூன்றெழுத்து
சேர்த்த ஒட்டு மூன்றெழுத்து
குத்திய கள்ள ஒட்டு மூன்றெழுத்து
உள் குத்து மூன்றெழுத்து
பிடித்த ஆட்சி மூன்றெழுத்து
கொண்ட பதவி மூன்றெழுத்து
---(கா)த்த தமிழ் மூன்றெழுத்து
அடித்த கொள்ளை மூன்றெழுத்து
வளைத்த நிலம் மூன்றெழுத்து
குடித்த புட்டி மூன்றெழுத்து
பிடித்த குட்டி மூன்றெழுத்து
சேர்த்த வைப்பு மூன்றெழுத்து
சுட்ட பணம் மூன்றெழுத்து
அதை போட்ட வங்கி மூன்றெழுத்து
அதன் இருப்பிடம் சுவிஸ் மூன்றெழுத்து
போன மானம் மூன்றெழுத்து
மக்களுக்கு கொடுத்த அல்வா மூன்றெழுத்து.
ம் ...
ReplyDeleteமுன்றெழுத்தில் அவர் மூச்சிருக்கும். :-)
ReplyDelete//ஏற்றிய "கொடி" மூன்றெழுத்து//
??? இதை மட்டும் கவனிங்க. ஏன்னா, ’தப்பு’-ம் மூன்றெழுத்துதான். :-))
சேட்டை தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, அதான் அதான் சேட்டை.
ReplyDeleteமக்கள் இவங்களுக்கு வச்ச ஆப்பு மூன்றெழுத்து
ReplyDeleteஅண்ணே ஆப்ப மறந்துட்டேனே
ReplyDeleteநம்ம தலைவி நமீதா மூன்றெழுத்து...
ReplyDeleteஅதான் தலை அந்த படத்த போட்டேன்
ReplyDelete;-)
ReplyDeleteசெய்த ஊழல் மூன்றெழுத்து
ReplyDeleteநல்லா கும்மி எடுத்து இருக்கீங்க... ஹி,ஹி,ஹி,ஹி....
ReplyDelete