Pages

Wednesday, 28 September 2011

ப்ரின்சிபால்நாயை காணோம்

உன் நண்பன் யாரென்று சொல், உன்னைப்பற்றி சொல்கிறேன் ரஹ்மானின் அடுத்த ஆல்பம் எதுவென்று சொல் ஹாரிஸ் இன் அதற்கடுத்த ஆல்பம் எதுவென்று சொல்வேன்.
முன்பெல்லாம் மேனேஜ்மென்ட் மீட்டிங்குகளில் நாலு பிஸ்கோத்து தருவார்கள். இப்ப அதுவும் இல்லை வெறும் தண்ணிதான் என்னங்கடா நடக்குது நாட்ல?#$%^&*() Global recession
சதீஷ்: ஏண்டா ப்ரின்சிபால் உன்னை திட்டுறார்.
ரமேஷ்: அவர் நாயை காணோம் என்று பேப்பரில் விளம்பரம் கொடுக்க சொன்னார்.
நான் “ப்ரின்சிபால்நாயை காணோம்” என்று விளம்பரம் கொடுத்தேன்.
ரஜினி தேசம் என்பதை கூட தேஷம் என்கிறாரே...இதை எல்லாம்  கிரந்தம் தவிர் போராட்டக்குழு கண்டிக்காதா?
அவர் எது சொன்னாலும் ஓகே  மச்சான்.................
உள்ளாட்சி தேர்தலில் தே.தி.மு.க தனித்துப் போட்டி. பா.மா.க தனித்து போட்டி.
சபாஷ் சரியான போட்டி, இப்போ எல்லா கட்சியின் உண்மை நிலவரம் தெரிந்துவிடும்.
நடிகை சோனாவுக்கு மாரடைப்பு.
எஸ்.பி. பி வீசி எறிந்த ரொட்டித்துண்டில் இதயம் சீராக அடிக்க தொடங்கியது.
எல்லா மச்சான்சும் என்னே மேலே பார்க்காதீங்க.
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு அழகான பெண் இருப்பாள்.
ஒரு சாமியார்மடத்தின் சொத்துக்குப் பின்னால் பல நடிகைகள் இருப்பார்கள்.
காதலிலே நற்கலவி உண்டாம் கர்ப்பமும் உண்டாம், ஆட்கொல்லி நோயுமுண்டாம்  ஆதலால் “காண்டம்”உடன் கல்வி செயவீர் இவ்வுலகத்தீரே.---------எய்ட்ஸ் வாசகம்
அம்பாள் ஊசி முனையில் தவம் செய்தாலும் நாம் அடித்துக்கொள்வது என்னவோ சுண்டலுக்குதான்.==========ட்வீட்டரில் படித்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு இழப்பு 1,76,000 கோடியில்லாமல் வெறும் 2645 கோடிதானாம்...................அடப்பாவிகளா காத்திலேயே கணக்கு போடறது இதானா?

7 comments:

  1. ஹாரிஸ் 2 மச்..
    சோனா...மச்சான்ஸ் யாரும் மேல பார்க்க மாட்டாங்க... ஏன்னா..படத்தோட படிக்கிறத நிப்பாட்டிட்டாங்க...-:)

    ReplyDelete
  2. //முன்பெல்லாம் மேனேஜ்மென்ட் மீட்டிங்குகளில் நாலு பிஸ்கோத்து தருவார்கள்,இப்ப அதுவும் இல்லை//

    ஆமாமா, எங்க ஆபீசுலேயும் சமோசா, ரவாகேசரி ஸ்டாப் பண்ணிட்டாங்க! பிஸ்கோத்து எப்போதுமே தந்ததில்லை. கேட்டா ’நீயே ஒரு பிஸ்கோத்து தானே?’ என்று திருப்பிக் கேட்குறாய்ங்க! :-)

    ReplyDelete
  3. ஆமாமா!உள்நிலவரம் வெளிநிலவரம்,சைடு நிலவரம் எல்லாம் தெரிஞ்சுடும்!

    ReplyDelete
  4. அனைத்து விஷயங்களும் கலகல.... கலக்கல்!

    ReplyDelete
  5. // மாரடைப்பு //

    இரட்டை அர்த்தம்...???

    ReplyDelete
  6. சோனா முடின்சு போன ஒன்னு...
    ப்ரின்ஸ்பாலை போயி இப்படியா தலைப்பு வைக்கரது?
    வெரி ஒல்டு
    சொல்வதற்கு ஒன்ருமில்லை///

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.