Saturday, 1 October 2011

கொலு

வரமாட்டேன் என்று நினைத்தாயோ.
தேடி சுண்டல் தினம் தின்று
பல சின்னஞ்சிறு கடலை போட்டு
கணக்கிலா கலர்கள் கண்டு
பிறர் நோக ஜொள்ளுவிட்டு
அனைத்து பிகர்களையும் சைட்டடித்து
சப்ப பிகர்களையும் ஏற்றிவிட்டு
“பொறுக்கி” பட்டம் பெற்று
அப்படியே அப்பீட்டாகும்
அல்லக்கை மனிதர்களைப்போல
அடுத்த கொலுவில் வரமாட்டேன்
என்று நினைத்தாயோ?.
நைட்டி துறந்த ...............
செட்டிச்சியுடன் பெட்டியிலே
குட்டிப் பரனையில்
வருடம் முழுதும்
கரப்புகளுடன் வாசம்.
கொலு படியிலே ஏற்றமுடன்
இறக்கி வைத்து
நைட்டிகள் துறந்த
தமிழ் பண்பாட்டு
கன்னியரின்
டாப் ஆங்கிள் வியூ
காட்டும் கொலு
வருடம் முழுவதும்
வந்தாலென்ன?

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் பக்தன்

சி.பி.செந்தில்குமார் said...

பதிவை சரியா படிக்காம பக்தன்னு கமெண்ட் போட்டுட்டேனே? அவ்வ்வ்வ்வ்

கும்மாச்சி said...

நன்றி சி.பி.

கும்மாச்சி said...

பரவாயில்லை சி.பி. அப்படியே லோக்கல்ல சுண்டல் வாங்கிக்கங்க.

settaikkaran said...

//அப்படியே அப்பீட்டாகும்
அல்லக்கை மனிதர்களைப்போல
அடுத்த கொலுவில் வரமாட்டேன்
என்று நினைத்தாயோ?.//

ஆஹா! அற்புதமான பாட்டு! ஆழ்ந்த கருத்துக்கள்! பத்து வீட்டுச் சுண்டலை மொத்தமாய் உண்ட உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்! :-)))))))))))))

நிரூபன் said...

பாஸ்....

காலம் மாற கன்னியரின் உடைகள் மாறிக் கலாச்சாரம் மாறினாலும் தேடும் மனதின் வியூ மட்டும் மாறாது என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

ரசித்தேன் பாஸ்.

Anonymous said...

லொள்ளு கொலு..லொள்ளு கவிதை..

goma said...

நீங்க பெரிய ’அப்பா டாக்கர்’ போலிருக்கே.

Unknown said...

நல்ல பதிவு நண்பா

ரசித்தேன்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.