கட்டிங்வுட்டு கள்ள
ஒட்டு போட்டேனா? இல்லை
க்வார்ட்டருக்கும்
பிரியாணிக்கும் விற்றேனா? இல்லை
கைகட்டி தொண்டர் என்று
பின் சென்றேனா? இல்லை
தலைவன் என காலில்தான்
விழுந்தேனா? இல்லை
கடமையில் கைநீட்டி
கையூட்டு பெற்றேனா? இல்லை
பணிசெய்ய தலைசொறிந்து
நின்றேனா? இல்லை
தடியெடுத்து
தலையில்தான் போட்டேனா? இல்லை
கத்தியால்தான்
மத்தியில் குத்தினேனா? இல்லை
ஊர் முழுக்க கூத்தியாதான்
வைத்தேனா? இல்லை
பேர்சொல்ல
சின்னவீடுதான் வைத்தேனா? இல்லை
அறப்போராட்டத்தில் கல்
வீசி எறிந்தேனா? இல்லை
சிரிப்புடனே சிறைதான்
சென்றேனா? இல்லை
ஊரறிய உண்ணாவிரதம்
இருந்தேனா? இல்லை
ஊழலைதான் ஒழிப்பேன்
என்று சொன்னேனா? இல்லை
படத்தில்தான் பத்துபேரை
துவைத்தேனா? இல்லை
வடநாட்டு நாயகியைதான்
தொட்டேனா? இல்லை
பாட்டிகளை பாங்குடனே
அனைத்தேனா?
ஈதனைத்தும் நினைக்கும்
முன்னே நீ ஏனடா
கட்சியில் சேர்ந்து
களப்பணியாற்ற சொல்கிறாய்?
//படத்துக்கும் கவிதைக்கும் சம்மந்தமில்லீங்க //
ReplyDeleteஇது பரவாயில்லை. என் கவிதைக்கும் எனக்குமே சம்பந்தமில்லே! :-)
இல்லை...இல்லை...
ReplyDeletekavithaiyai vida antha photo nallaa irukku hi..hi
ReplyDeleteஇல்லே இல்லே.
ReplyDelete\\இது பரவாயில்லை. என் கவிதைக்கும் எனக்குமே சம்பந்தமில்லே! :-)//
ReplyDeleteநன்றி சேட்டை
\\இல்லை...இல்லை...//
ReplyDeleteஎஸ்.ரா ஸார் வருகைக்கு நன்றி
Blogger ரஹீம் கஸாலி said...
ReplyDeletekavithaiyai vida antha photo nallaa irukku hi..hi
நன்றி ரஹீம்
\\Blogger Lakshmi said...
ReplyDeleteஇல்லே இல்லே.//
நன்றி மேடம்
அட அட அட!! நான் கவிதையை(யும்) சொன்னேன்! :)
ReplyDeleteபுது வருகை தக்குடு
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி
களப்பணி ஆற்றவா?போகிறோம்
ReplyDeleteகளவாணித்தனம் செய்யதானே!
போலாம் ரைட்@
வருகைக்கு நன்றி கோகுல்
ReplyDeleteஅரசியல் களப்பணி செய்ய தகுதிகளை கவிதையை வடித்து சொன்ன கும்மாச்சிக்கு எனது பொன்னான வாக்குகளை அளிக்கிறேன்:)))))நன்றி.
ReplyDeleteபாஸ் உங்கள் வோட்டிற்கு நன்றி.
ReplyDeleteபடம் அருமை ...
ReplyDeleteபடம் அருமை ...
ReplyDeleteகவிதையும் அருமை
இன்று என் வலையில்
ReplyDeleteசிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்
ஆமாமா படத்திற்கு சம்பந்தமில்லை.,
ReplyDeleteஹா.ஹா..
வருகைக்கு நன்றி கருண்.
ReplyDeleteபடத்துக்கும் கவிதைக்கு சம்பந்தம்
ReplyDeleteஇல்லை!
இல்லை!!
இல்லை!!!
இல்லை!!!!
இல்லை!!!!!
எம் எம் குஞ்சு அதையேதான் நாங்களும் சொல்லியிருக்கோம்.
ReplyDelete