குடிக்கும் நீர் தொடங்கி
அடிக்கும் பட்டை வரை
கலந்திருக்கும் அழுக்கு
கடிக்கும் கொசு ஒழிப்பு
உடுக்கும் உடை, உணவு
கழிவு நீர் அகற்றல்
படிக்கும் கல்வி முறை
நடக்கும் பாதை, கழிவுநீர்
உண்ணாவிரதம், போராட்டம்
சண்டை, சச்சரவு, சாவு,
நோவு, போக்குவரத்து,
நூலகம், மருத்துவமனை
எல்லா துறைகளிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
நிலையா அரசியலும்
நடத்தும் கூட்டமும்.
அருமை.
ReplyDeleteவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி பாஸ்.
ReplyDeleteசமூக அவலத்தை சரியாக குறிப்பிட்டு உள்ளீர்கள்! நன்றி!!
ReplyDeleteஓசூர் ராஜன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteஆஹா, கவிதையும் கலக்கலா வருதே?
ReplyDeleteமுகத்துல சப்புன்னு அறைஞ்சமாதிரி இருக்கு...!!!
ReplyDeleteசெந்தில், மனோ வருகைக்கு நன்றி.
ReplyDeleteகவிதை ..கவிதை ..
ReplyDeleteஎன்ன தேசமோ
ReplyDeleteஇது என்ன தேசமோ
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ
தர்மம் தூங்கிப் போகுமோ
நீதி வெல்லுமோ
இங்கு வேதமாகுமோ
என்ன தேசமோ
இது என்ன தேசமோ
Good.
நிதர்சனம் தெறிக்கும் வரிகள்...
ReplyDeleteநேற்று வெளியான ஒரு வதந்தி காரணமாக எழுதிய இடுகையா...?
ReplyDeleteவருகைக்கு நன்றி தனபாலன்.
ReplyDeleteஇன்றைய அரசியல் அல்லது வாழ்வியல் !
ReplyDelete