Pages

Monday, 21 November 2011

பிணந்தின்னிகள்


குடிக்கும் நீர் தொடங்கி
அடிக்கும் பட்டை வரை
கலந்திருக்கும் அழுக்கு
கடிக்கும் கொசு ஒழிப்பு
உடுக்கும் உடை, உணவு
கழிவு நீர் அகற்றல் 
படிக்கும் கல்வி முறை
நடக்கும் பாதை, கழிவுநீர்
உண்ணாவிரதம், போராட்டம்
சண்டை, சச்சரவு, சாவு,
நோவு, போக்குவரத்து,
நூலகம், மருத்துவமனை
எல்லா துறைகளிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
நிலையா அரசியலும்
நடத்தும் கூட்டமும்.

13 comments:

  1. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி பாஸ்.

    ReplyDelete
  2. சமூக அவலத்தை சரியாக குறிப்பிட்டு உள்ளீர்கள்! நன்றி!!

    ReplyDelete
  3. ஓசூர் ராஜன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஆஹா, கவிதையும் கலக்கலா வருதே?

    ReplyDelete
  5. முகத்துல சப்புன்னு அறைஞ்சமாதிரி இருக்கு...!!!

    ReplyDelete
  6. செந்தில், மனோ வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. கவிதை ..கவிதை ..

    ReplyDelete
  8. என்ன தேசமோ
    இது என்ன தேசமோ
    இங்கு பொய்கள் கூடியே
    ஒரு நியாயம் பேசுமோ
    தர்மம் தூங்கிப் போகுமோ
    நீதி வெல்லுமோ
    இங்கு வேதமாகுமோ
    என்ன தேசமோ
    இது என்ன தேசமோ

    Good.

    ReplyDelete
  9. நிதர்சனம் தெறிக்கும் வரிகள்...

    ReplyDelete
  10. நேற்று வெளியான ஒரு வதந்தி காரணமாக எழுதிய இடுகையா...?

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி தனபாலன்.

    ReplyDelete
  12. இன்றைய அரசியல் அல்லது வாழ்வியல் !

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.