குடித்தால் அடி -----------அன்னா
ஹசாரே
அடித்தால்
குடி--------------டாஸ்மாக் கபாலி
--------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------
கலைஞர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்,
அம்மா முதலைக்கண்ணீர் வடிக்கிறார்
மக்கள்!!----------------ரத்தக்கண்ணீர்
கேப்டன் உண்ணாவிரதம் காலை எட்டு மணி தொடங்கி ஐந்து மணிவரை,
பிறகு (அம்மா ஊத்தி கொடுக்க) சரக்கடித்து விரதத்தை முடித்து வைப்பார்.
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறிடி ------------------தமிழ்நாட்டின் அடுத்த
தேசியகீதம்.................இனி அரசுவிழாக்களில் “நீராருங்கடலுடுத்த நிலமடந்தை
கெழிலொழுக” முடியாது.
--------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------
வளர்ப்பு மகன் கல்யாணத்திற்கு நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை-------------கோர்ட்டில் ஜெ. #$%^ எல்லாம் மக்கள் பணம்தான்.
---------------------------------------------------------------------------------------------
உன்னாவிரதத்தின் பொழுது டீக்கடையில் போண்டாவும் டீயும் சாப்பிடக்கூடாது..... தொண்டர்களுக்கு கேப்டன் அறிவுரை.................பத்தாயிரம் க்வாட்டரும் பிரியாணி பொட்டலங்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.
உன்னாவிரதத்தின் பொழுது டீக்கடையில் போண்டாவும் டீயும் சாப்பிடக்கூடாது..... தொண்டர்களுக்கு கேப்டன் அறிவுரை.................பத்தாயிரம் க்வாட்டரும் பிரியாணி பொட்டலங்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------
டெண்டுல்கர் சதம் அடிக்க பிட்ச் போட்டா, குறுக்க இவனுங்க பூந்து கும்மி அடிக்கிறானுங்க......................மும்பை டெஸ்ட் போட்டியை குத்தவைத்து பார்க்கும் ரசிகர்.
-----------------------------------------------------------------------------------------------

வளர்ப்புமகன் திருமணத்துக்கு நான் ஒருபைசா கூட
செலவழிக்கவில்லை-ஜெ. #அப்ப
யானைக்கி கட்டுற கோமணம் சைஸ் ஒட்டியாணமும் அன்பளிப்பு தானா?-----------------ட்விட்டரில் படித்தது
(பிரதீஷ்)
--------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------
மக்கள்நலபணியாளர்கள் நீக்கம்: அரசு அப்பீல் மனு
தள்ளுபடி---------சென்னை உயர்நீதிமன்றம்.
----------------------------------------------------------------------------
2ஜி அலைக்கற்றை வழக்கில் ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
2ஜி அலைக்கற்றை வழக்கில் ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
யாரங்கே வண்டி ரெடி பண்ணுங்கப்பா தமிழினம் காத்த வீராங்கனை
வெளியே வராங்க, சும்மா தாரை தப்பட்டை எல்லாம் அதிர வேண்டாமா?
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
8 comments:
oh my god!
/உன்னாவிரதத்தின் பொழுது டீக்கடையில் போண்டாவும் டீயும் சாப்பிடக்கூடாது..... தொண்டர்களுக்கு கேப்டன் அறிவுரை.................பத்தாயிரம் க்வாட்டரும் பிரியாணி பொட்டலங்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.
//
அப்படியா ?
கும்மாச்சி....நீங்க அடி வாங்காம பாத்துக்கோங்கோ !
வணக்கம் ஹேமா, ரொம்ப நாள் பிறகு வந்திருக்கிறீர்கள் வருகைக்கு நன்றி.
கலக்குறீங்க தல...
////////
கலைஞர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார், அம்மா முதலைக்கண்ணீர் வடிக்கிறார்
மக்கள்!!----------------ரத்தக்கண்ணீர்
///////
உண்மையில் நாட்டில் நடப்பது இதுதான்...
எல்லா நிகழ்வுகளிலும் உங்கள் நையாண்டி-அதுதான் கும்மாச்சி,கலக்குங்க
பின்னி பெடலெடுத்திருக்கீங்க... உண்மையிலே பதிவுலக சூப்பர்ஸ்டார் நீங்கதான்...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.