Pages

Thursday, 15 December 2011

கட்டிக்கிறவனுக்கு பேய்


நீரின்றி அமையாது டாஸ்மாக் எனில் யார்யார்க்கும்
சைடு டிஷ் இன்றி அமையாது மப்பு
-----------------------------------------------------------------------------------
நாயே பிடிக்காதவரை கட்டிக்கிட்டு நான் என்ன பண்றது?-----------நடிகை
கட்டிக்கிறவனுக்கு பேய் பிடிக்காம இருந்தா சரி.
 ----------------------------------------------------------------------------------------
பாரதி இன்று இருந்தால்
தமிழன் என்று ஒரு இனமுண்டு
தண்ணீருக்கு பிச்சை எடுக்கும் குணமுண்டு .......என்று பாடியிருப்பார்
 ----------------------------------------------------------------------------------------------------
கிளாமரில் எனக்கு ஆல்டர்நேட்டே கிடையாது...................நமீதா
ஆமாம் ஆமாம் ஆமாம். ....டிக்கி டிக்கி ................மச்சான்ஸ்
------------------------------------------------------------------------------------------
முல்லைபெரியாரை நோக்கி ஐம்பதாயிரம் விவாசாயிகள் பேரணி.............
சுட்டேபுடுவேன்.........குமுளி டி.ஜி.பி.   ...............ஒஸ்தி எபக்ட்
பாரதி பிறந்த நாளில், நடிகனின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது............தமிழ் சின்னத்திரை........நல்ல தமிழ் வளர்க்கிறாய்ங்க.
யாரு ரோபோ மாதிரி நடப்பரரே அவர்தானே பிரதம மந்திரி.............விஜயகாந்த் தேனியில் பேச்சு.
----------------இவரெல்லாம் எதிர்க்கட்சி தலைவர். தலையெழுத்து.
------------------------------------------------------------------------------------------
கருணாநிதி தப்பு, ஜெயலலிதா ரொம்ப தப்பு..................தமிழ் குடிதாங்கி.
அன்புமணிதான் டாப்பு சித்தப்பு..................குடிமகன்.
------------------------------------------------------------------------------------------
சட்டசபையில் முல்லைபெரியாறு பற்றி தீர்மானம் போட்டுக்கிட்டு இருக்காங்க. கேப்டன் எங்கே காணோம்?
முல்லைபெரியாறு “தண்ணி” குடிச்சிக்கிட்டு இருக்காரு.
-------------------------------------------------------------------------------------------
சசியை யாரும் பார்க்கக்கூடாது -------------------அமைச்சர்களுக்கு ஜெ. அதிரடி.
அடுத்த அமைச்சரவை மாற்றம் வருதப்பு...............

15 comments:

  1. தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...

    ReplyDelete
  2. வணக்கம்.தங்கள் தளத்திற்கு என் முதல் வருகை..பதிவைப் பார்த்தேன்..நன்று..என் தளத்திற்கும் வருகை தர வேண்டுகிறேன்..

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி, மதுமதி.

    ReplyDelete
  4. மாப்ள பாரதி மேட்டரு தான் டாப்பு!

    ReplyDelete
  5. வாருகைக்கு நன்றி மாப்ள.

    ReplyDelete
  6. அசத்தலான நகைச்சுவை துணுக்குகள்...

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி எஸ்.ரா. ஸார்.

    ReplyDelete
  8. சந்தங்கள் கலந்த நகைச்சுவை அருமை!..வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  9. எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு சகோ ..

    ReplyDelete
  10. ராஜா, அம்பாளடியாள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. பாரதி இன்று இருந்தால்
    தமிழன் என்று ஒரு இனமுண்டு
    தண்ணீருக்கு பிச்சை எடுக்கும் குணமுண்டு .......என்று பாடியிருப்பார்

    >>>
    பொட்டில் அடித்த மாத்ரி ஒரு கவிதை ரசித்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பாரதி கற்பனை உண்மைதான் !

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.