Pages

Wednesday, 8 February 2012

அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா


ஆட்சி காலம்        :எட்டு மாதங்கள் (இது வரை)

தினம் செய்வது      :அதிகாரிகள் மாற்றம்

பொழுது போக்கு     :அமைச்சர்களை மாற்றுவது

பலம்                :இன்னும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை

பலவீனம்            :எல்லா புகழும் எனக்கே

பிடித்தவர்கள்         :காலில் விழும் தொண்டர்கள்

பிடிக்காதவர்கள்      :நிமிர்ந்து நிற்பவர்கள்

சமீபத்திய சாதனை   :ராவணனையும், திவாகரனையும் வளைத்தது

நீண்டகால சாதனை  :ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஆட்சி

சட்டசபை            :புகழ் பாடுமிடம்

சமீபத்திய எரிச்சல்   :கேப்டன் எதிர்த்து குரல் விட்டது

நீண்ட கால எரிச்சல் :சொத்துக் குவிப்பு வழக்கு

தற்போதைய எதிரி   :கேப்டன்

நீண்டகால எதிரி     :கலைஞர், சிதம்பரம், சோனியா,

சமீபத்திய நட்பு       :சோ, மயிலாப்பூர் மாமிகள்

நீண்டகால நட்பு      :மன்னார்குடி மாபியா

பிடித்த பல்லவி      :மைனாரிட்டி தி.மு.க அரசு

பிடித்த சவால்        :திராணி இருக்கா?

பிடிக்காத சவால்     :திராணி இருக்கா?

காவல்துறை         :பழிவாங்க உதவும் துறை

நிதித்துறை           :இன்னும் புரியாத புதிர்

லஞ்ச ஒழிப்புத்துறை :ஐந்து வருடத்திற்கு அணிமாறும் எரிச்சல்

சபாநாயகர்           :எதிர்கட்சி பேச்சாளருக்கு மைக் ஆப் செய்பவர்    

மறந்தது              :வை.கோ. நட்பு

மறக்காதது           :பா.ஜ. க

எதிர்பார்ப்பு           :சங்கரன் கோவில் “திராணி” 



13 comments:

  1. வருகைக்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  2. என்னாது அம்மாவுக்கு எதிரா...அய்யோ நான் இல்லீங்க்!

    ReplyDelete
  3. விக்கி மாப்ள வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. நல்லா இருக்குது
    பயோடேட்டா!!!!!

    ReplyDelete
  5. அருமையாக இருக்கிறது... அதுவும் நிதித்துறை பற்றியது சூப்பர்.. பேசாம மின் துறையும் சேத்துருக்கலாம்..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி ஷங்கர்.

    ReplyDelete
  7. உங்க வீட்டுக்கு ஆட்டோ வருது

    ReplyDelete
  8. நில அபகரிப்பு வழக்குல அடுத்த பலி நீங்கதான்

    ReplyDelete
  9. பலவீனம் :எல்லா புகழும் எனக்கே ....
    அருமை...

    One of the Coolest resumes to have,I guess...

    ReplyDelete
  10. பதிவுக்கு நன்றி!
    நட்புடன்
    மூன்றாம் கோணம்

    ReplyDelete
  11. நல்லாதான் இருக்கையா..!!!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.