ஆட்சி காலம் :எட்டு
மாதங்கள் (இது வரை)
தினம் செய்வது :அதிகாரிகள்
மாற்றம்
பொழுது போக்கு :அமைச்சர்களை
மாற்றுவது
பலம் :இன்னும்
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை
பலவீனம் :எல்லா
புகழும் எனக்கே
பிடித்தவர்கள் :காலில்
விழும் தொண்டர்கள்
பிடிக்காதவர்கள் :நிமிர்ந்து
நிற்பவர்கள்
சமீபத்திய சாதனை :ராவணனையும்,
திவாகரனையும் வளைத்தது
நீண்டகால சாதனை :ஐந்து
வருடத்திற்கு ஒருமுறை ஆட்சி
சட்டசபை :புகழ்
பாடுமிடம்
சமீபத்திய எரிச்சல்
:கேப்டன் எதிர்த்து குரல் விட்டது
நீண்ட கால எரிச்சல் :சொத்துக் குவிப்பு வழக்கு
தற்போதைய எதிரி :கேப்டன்
நீண்டகால எதிரி :கலைஞர்,
சிதம்பரம், சோனியா,
சமீபத்திய நட்பு :சோ,
மயிலாப்பூர் மாமிகள்
நீண்டகால நட்பு :மன்னார்குடி
மாபியா
பிடித்த பல்லவி :மைனாரிட்டி
தி.மு.க அரசு
பிடித்த சவால் :திராணி
இருக்கா?
பிடிக்காத சவால் :திராணி
இருக்கா?
காவல்துறை :பழிவாங்க
உதவும் துறை
நிதித்துறை :இன்னும் புரியாத புதிர்
லஞ்ச ஒழிப்புத்துறை :ஐந்து வருடத்திற்கு அணிமாறும்
எரிச்சல்
சபாநாயகர் :எதிர்கட்சி
பேச்சாளருக்கு மைக் ஆப் செய்பவர்
மறந்தது :வை.கோ. நட்பு
மறக்காதது :பா.ஜ.
க
எதிர்பார்ப்பு :சங்கரன்
கோவில் “திராணி”
13 comments:
NALLA IRUKKU...
வருகைக்கு நன்றி பாஸ்.
என்னாது அம்மாவுக்கு எதிரா...அய்யோ நான் இல்லீங்க்!
விக்கி மாப்ள வருகைக்கு நன்றி.
நல்லா இருக்குது
பயோடேட்டா!!!!!
அருமையாக இருக்கிறது... அதுவும் நிதித்துறை பற்றியது சூப்பர்.. பேசாம மின் துறையும் சேத்துருக்கலாம்..
http://anubhudhi.blogspot.in/
வருகைக்கு நன்றி ஷங்கர்.
உங்க வீட்டுக்கு ஆட்டோ வருது
நில அபகரிப்பு வழக்குல அடுத்த பலி நீங்கதான்
பலவீனம் :எல்லா புகழும் எனக்கே ....
அருமை...
One of the Coolest resumes to have,I guess...
பதிவுக்கு நன்றி!
நட்புடன்
மூன்றாம் கோணம்
நல்லாதான் இருக்கையா..!!!
-Good piece of information.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.