இயற்பெயர்
|
தட்சினாமூர்த்தி
|
நிலைத்த பெயர்
|
கலைஞர்
|
தற்போதைய பதவி
|
தி.மு.க தலைவர்
|
தற்போதைய தொழில்
|
குடும்ப விவகாரம்
|
உபரி தொழில்
|
அறிக்கை விடுவது, கதை, வசனம் எழுதுவது
|
பலவீனம்
|
சி.ஐ.டி காலனி
|
தற்போதைய சாதனை
|
மக்கள் கொடுத்த ஓய்வு
|
நீண்டகால சாதனை
|
குடும்ப வளர்ச்சி
|
சமீபத்திய நண்பர்
|
கேப்டன்
|
நீண்டகால நண்பர்
|
பேராசிரியர், ரொம்ப நல்லவரு
|
பூர்வீக சொத்து
|
மஞ்சள் பை
|
தற்போதைய சொத்து
|
கணக்கிலில்லை
|
சமீபத்திய எரிச்சல்
|
வீரபாண்டியார்
|
நிரந்தர எரிச்சல்
|
மதுரையில் உள்ளது
|
நம்புவது
|
இந்திராவின் மருமகள்
|
நம்பாதது
|
கட்சி கொள்கை
|
பிடித்த பல்லவி
|
நாங்கள் தோற்கவில்லை
|
பிடிக்காத பல்லவி
|
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே
|
சட்டசபை
|
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை செல்லுமிடம்
|
சிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க
Thursday, 23 February 2012
கலைஞர் பயோடேட்டா
Labels:
அரசியல்,
நிகழ்வுகள்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
மக்கள் கொடுத்த ஓய்வு..தற்போதைய சாதனையா? வேதனையா? :))
தெளிவாத்தான் இருக்குவோய் ஹிஹி ஹி வேற என்னத்த சொல்ல ஒய்.
அழகிரி விட்டு அடிக்க போறாங்க
இன்று
எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...
வாழ்த்துகள் ராஜா.
நிரந்தர தொழில்-கழக கண்மணிகளுக்கு கடிதம் எழுதுவது. பயோடேட்டா அப்பட்டமான உண்மைகள் நிறைந்ததா இருக்கே...
nice...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.