மதுரை ஆதீனத்திலிருந்த வைஷ்ணவி என்ற
இளம் பெண்ணைக் காணவில்லை.$% செய்தி
நம்ம நித்தி அறையில செக்
பண்ணீங்களா?
டெசொவின் செயல்திட்டம் என்ன?
கலைஞருக்கு மருத்துவர் ராமதாஸ் கேள்வி?
தம்பி இங்க டீ சொல்லி ரொம்ப
நேரமாகுது?
அம்மா நினைத்தால் பூஜ்யத்தை
இருபத்தொன்பது ஆக்கலாம்.$# சட்ட சபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
ஆமாம் ஒரு ரூபாயையே அறுபத்தி ஆறு
கோடி ஆக்கினவங்களுக்கு இதெல்லாம் ஜூஜூபி.
கோபாலபுரத்தில் ஈழம் கிடைக்குமென்று
யாரும் சொல்லவில்லையே#$ தொ.திருமாவளவன்.
கோபாலபுரத்தில் “நல்ல அல்வா”
கிடைக்கும் என்று கூடத்தான் சொல்லவில்லை. ஆனால் போன கூட்டணியில் உங்களுக்கு
கொடுத்தாங்களே.
அடுத்த வருஷம் த்ரிஷாவுக்கு முப்பது,
இன்று இருபத்தொன்பாவது பிறந்த நாள்.........#$தட்ஸ் தமிழ் செய்தி.
ஆமாம் போன வருஷம் இருபத்தெட்டு,
பத்து வருஷம் முன்பு பத்தொன்பது............#$கணக்குல புலி
என் தலை முடியைப் பாராட்டினார்
ஆதீனம்#$ நித்தியானந்தா.
ஆமாம் அவருக்கு சுத்தமா இல்லை,
என் முடியைக் கூடத்தான் பாராட்டினார்........... நரகத்திலிருந்து பிரேமானந்தா.
பாபா ராம்தேவ் ஒரு லூசு........#$
லாலு பிரசாத் யாதவ்.
பாராளுமன்றத்துல நிறைய எம்.பி.
ங்க உங்களை அரை லூசுன்றாங்க.
நான் நித்யானந்தா கட்டுப்பாட்டில்
இல்லை........#$மதுரை ஆதீனம்.
என்னது நித்யானந்தா கட்டிலில
பாட்டிகள் இல்லையா?
பணப்பட்டுவாடா எவ்வளவுன்னு
சொல்லிட்டீங்களா?
யாருமே போட்டியிட வில்லை என்றால்
யார் பெண்டை எடுப்பீங்க?
இந்தியா
டல்லரசாக காரணம்,பகல்ல நைட்டி போடுற பொம்பளைங்களும், நையன்டி
போடுற ஆம்பளைங்களும்.!!#$ட்வீட்டரில்
ஆல்தோட்ட பூபதி
9 comments:
சுருக்குன்னு இருக்குப்பா
வருகைக்கு நன்றி மனசாட்சி.
செம ரவுசு...
வருகைக்கு நன்றி விச்சு.
ரஞ்சிதா வாயத்தொறந்து சிரிச்சத பார்த்து எம்பூட்டு நாளாச்சு..:-)
ஆமாம் உண்மைதான். வருகைக்கு நன்றி பட்டாபட்டி.
அனைத்தும் அருமை...
நையாண்டி பதில்கள் - அருமை தலைவா ... keep it up....
வருகைக்கு நன்றி தலைவா.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.