Pages

Sunday, 6 May 2012

தளபதி பயோடேட்டா


இயற்பெயர்
ஸ்டாலின்
நிலைத்த பெயர்
தளபதி  
தற்போதைய பதவி  
கட்சியின் துணைப் பொது செயலாளர்   
தற்போதைய தொழில்
கட்சிக்கு ஆள் சேர்ப்பது, ஓய்வெடுப்பது  
உபரி தொழில்
சட்டசபையில் வெளிநடப்பு செய்வது   
பலம்
தேடிக்கொண்டிருப்பது   
தற்போதைய சாதனை
கொளத்தூர் அலுவலகம், சித்தரஞ்சன் சாலை வீடு,      
நீண்டகால சாதனை
இளைஞரணி தலைவர்  
சமீபத்திய நண்பர்(கள்)
அண்ணனின் எதிரிகள்    
நீண்டகால நண்பர்
கே.டி.சகோதரர்கள்   
பூர்வீக சொத்து 
கழகம்   
தற்போதைய சொத்து
இன்னும் கைக்கு வரவில்லை
சமீபத்திய எரிச்சல்
மதுரையில் சந்தித்தது  
நிரந்தர எரிச்சல்
அஞ்சா நெஞ்சன்    
நம்புவது
தொண்டர்கள், பேராசிரியர்   
நம்பாதது
தென் தமிழகம்  
பிடித்த பல்லவி
தலைவர்  
பிடிக்காத பல்லவி
அண்ணன்   
சட்டசபை
மௌன விரதம் இருக்குமிடம்   




 
பதிவர்களின் பணிவான கவனத்திற்கு
பதிவை இணைத்தால் பரிசு... தமிழ் திரட்டி அதிரடி
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதை, திரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது http://www.hotlinksin.com.

ஏற்கனவே பதிவுகளை பல்வேறு திரட்டிகளில் பதிவுகளை இணைக்கும் நாம் http://www.hotlinksin.com திரட்டியிலும் நம் பதிவுகளை இணைத்துவிடுவோம். அத்துடன் http://www.hotlinksin.com திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.

------------------------------------
<a href="http://www.hotlinksin.com/" target="_blank"><img border="0" alt="More than a Blog Aggregator" src="http://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg"/></a>
------------------------------------


3 comments:

  1. நல்ல்ல்,,,,,,ல தகவல்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இளைமை எனும் பூங்காற்று...பாட்டு பாடனும்னு தோனிச்சிய்யா!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.