Pages

Tuesday, 5 June 2012

நித்தி பயோடேட்டா


இயற்பெயர்
ராஜசேகரன்
நிலைத்த பெயர்
நித்தி எனும் நித்யானந்த பரமஹம்சர்   
தற்போதைய பதவி  
மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம்    
தற்போதைய தொழில்
எதிர்ப்பவர்களை அடக்குவது   
உபரி தொழில்
ஆன்மிகம்    
பலம்
பக்த கேடிகள்  
தற்போதைய சாதனை
ரஞ்சிதா மேட்டரை மக்கள் நம்பவில்லை என்று நினைப்பது        
நீண்டகால சாதனை
பிடதி, கட்டிபிடி வைத்தியம்    
சமீபத்திய நண்பர்(கள்)
மூத்த சந்நிதானம்     
நீண்டகால நண்பர்
லெனின் கருப்பு இல்லை    
எதிரிகள்
மற்றைய ஆதீனங்கள்
பூர்வீக சொத்து 
தெரியாது, திருவண்ணாமலையில் கேட்கவேண்டும்    
தற்போதைய சொத்து
எண்ணில் அடங்காது  
சமீபத்திய எரிச்சல்
மதுரையில் சந்தித்தது  
நிரந்தர எரிச்சல்
ரஞ்சிதா மேட்டர்     
நம்புவது
அம்மாவை    
நம்பாதது
நக்கீரன், சன்   
பிடித்த பல்லவி
எல்லாம் கிராபிக்ஸ்  
பிடிக்காத பல்லவி
நாக்ருதானா திரனானா   





2 comments:

  1. யோவ மாப்ள நல்ல வேலை அந்த படத்துல பட்டாபட்டி போட்டு இருக்கான் பயபுள்ள இல்லன்னா...இன்னும் என்னல்லாம் இழவ பாத்து இருப்பாங்களோ>!>...பக்த கேடிகள் வாழ்க!

    ReplyDelete
  2. மாப்ள வருகைக்கு நன்றி, என்ன கூட்டுக்கு திரும்பியாச்சா?

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.