இயற்பெயர்
|
ராஜசேகரன்
|
நிலைத்த பெயர்
|
நித்தி எனும் நித்யானந்த பரமஹம்சர்
|
தற்போதைய பதவி
|
மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம்
|
தற்போதைய தொழில்
|
எதிர்ப்பவர்களை அடக்குவது
|
உபரி தொழில்
|
ஆன்மிகம்
|
பலம்
|
பக்த கேடிகள்
|
தற்போதைய சாதனை
|
ரஞ்சிதா மேட்டரை மக்கள் நம்பவில்லை என்று நினைப்பது
|
நீண்டகால சாதனை
|
பிடதி, கட்டிபிடி வைத்தியம்
|
சமீபத்திய நண்பர்(கள்)
|
மூத்த சந்நிதானம்
|
நீண்டகால நண்பர்
|
லெனின் கருப்பு இல்லை
|
எதிரிகள்
|
மற்றைய ஆதீனங்கள்
|
பூர்வீக சொத்து
|
தெரியாது, திருவண்ணாமலையில் கேட்கவேண்டும்
|
தற்போதைய சொத்து
|
எண்ணில் அடங்காது
|
சமீபத்திய எரிச்சல்
|
மதுரையில் சந்தித்தது
|
நிரந்தர எரிச்சல்
|
ரஞ்சிதா மேட்டர்
|
நம்புவது
|
அம்மாவை
|
நம்பாதது
|
நக்கீரன், சன்
|
பிடித்த பல்லவி
|
எல்லாம் கிராபிக்ஸ்
|
பிடிக்காத பல்லவி
|
நாக்ருதானா திரனானா
|
|
|
சிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க
Tuesday, 5 June 2012
நித்தி பயோடேட்டா
Labels:
நகைச்சுவை,
நிகழ்வுகள்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
யோவ மாப்ள நல்ல வேலை அந்த படத்துல பட்டாபட்டி போட்டு இருக்கான் பயபுள்ள இல்லன்னா...இன்னும் என்னல்லாம் இழவ பாத்து இருப்பாங்களோ>!>...பக்த கேடிகள் வாழ்க!
மாப்ள வருகைக்கு நன்றி, என்ன கூட்டுக்கு திரும்பியாச்சா?
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.