Pages

Tuesday, 19 June 2012

சசிகலா பயோடேட்டா


இயற்பெயர்
சசிகலா
நிலைத்த பெயர்
உ.பி.ச, சசி
சொந்த ஊர்
மன்னார்குடி
தற்போதைய தொழில்
கோர்ட்டில் நடிப்பது    
உபரி தொழில்
சொந்தங்களை சுரண்ட விடுவது    
பலம்
அக்காதான்
பிடித்தது
நகை நட்டுகள்
பிடிக்காதது
“நட்டு”தான்
தற்போதைய சாதனை
மீண்டும் போயஸ் வாசம்
நீண்டகால சாதனை
சுதாகரன் திருமணம்     
சமீபத்திய நண்பர்(கள்)
இருக்காங்க ஆனால் இல்லை      
நீண்டகால நண்பர்
அக்கா என்று வைத்துக்கொள்ளலாம்    
பூர்வீக சொத்து 
வீடியோ கடை
தற்போதைய சொத்து
ஏறக்குறைய தமிழ்நாடு  
சமீபத்திய எரிச்சல்
மல்லிக்கார்ஜுனையா   
நிரந்தர எரிச்சல்
சொத்துக் குவிப்பு வழக்கு     
நம்புவது
புருசனை அல்ல    
நம்பாதது
சொந்தங்களை   
பிடித்த பல்லவி
யக்கா யக்கா போயஸ் தோட்ட யக்கா யக்கா
பிடிக்காத பல்லவி
தீனகருனாகரனே நடராஜா  



11 comments:

  1. பயந்தே போட்டேன்க ..

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி தனபாலன்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. யக்கா யக்கா டண்டனக்கா யக்கா யக்கா டண்டனக்கா....

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி மனோ.

    ReplyDelete
  7. //சமீபத்திய நண்பர்(கள்)

    இருக்காங்க ஆனால் இல்லை // HI.. HI.. SOOPAR ANNAA..

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி ஹாரி பாட்டர்

    ReplyDelete
  9. புருசனல்லடா /சொந்தமல்லடா
    வேதா இல்லமே வேதமடா.
    வேதா வேதா ? அம்மா தமிழில் பிடிக்காதவார்த்தை.
    சின்னம்மா --நம்ம்பாத அம்மாவிற்குப்பின் விரும்பி ஏற்றது.
    ஆகா !கும்மாச்சி என்னை கும்மியாடிக்கவைத்துவிட்டார்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.