Pages

Thursday, 5 July 2012

வயாகரா தாத்தா நகைச்சுவை (18++)


வயாகரா தாத்தா

தொண்ணூறு வயது தாத்தா அந்த மருந்துக்கடையில் சென்று 6 வயாகரா கேட்டார். சிப்பந்தி கொடுக்கும் பொழுது தாத்தா ஒவ்வொரு மாத்திரையையும் நான்காக உடைத்துக் கொடுக்கும்படி கேட்டார். 

சிப்பந்தி தாத்தா கால் மாத்திரையெல்லாம் சாப்பிட்டா வேலைக்கு ஆவாது என்றானாம்.

அதற்கு தாத்தா “யோவ் இது அதற்கு இல்லைப்பா, உச்சா போனா என் பாதத்திலேயே விழுது” என்றாராம்.

அம்மாவும் பெண்ணும் (ரெண்டு லட்டு தின்ன ஆசையா)
அந்த பாரில் நன்றாக சரக்கடித்துக் கொண்டிருந்தான். பாரில் அவனைத் தவிர ஒரு ஐம்பது வயது மாதுவும் மப்பு எற்றிக்கொண்டிருந்தார். வெளியே வருமுன் அந்த மாதுவை கரெக்ட் செய்து விட்டான். அவள் தன்னுடைய வீட்டிற்கு போகலாம் என்றாள். அவனும் சரி என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டே போகும் பொழுது அவள் அவனிடம் “கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா, அம்மா பெண் என்றால் உனக்கு பரவாயில்லையா” என்றாள்.

அவன் ஆஹா “ரெண்டு லட்டா டபுள் ஓகே” என்று அவளின் மகளுக்கு எப்படியும் ஒரு இருபது வயதிருக்கும்  என்று என்னிக்கொண்டே அவள் வீட்டை அடைந்தான். 

அவள் வீட்டுக்கு சென்று கதவை திறந்து “அம்மா நீ இன்னும் முழித்துக் கொண்டிருக்கிறாயா ஒரு ஆளை கூட்டிகொண்டு வந்துள்ளேன்” என்றாள்.
ஆஹா டபுள் ஓகே.

ஒரே பசுவுடனா?
அவள் பேப்பரில் வந்த செய்தியை காட்டிக் கொண்டே கணவனிடம் “இந்த காளை பாருங்க ஒரு வருடத்தில் மூவாயிரம் முறை உறவு கொண்டுள்ளதாம் ஏன் உங்களால் முடியவில்லை” என்றாள்.

அதற்கு அவன் “அந்தக் காளையிடம் முதலில் கேட்டு சொல்லு ஒரே பசுவுடனா என்று” என்றான். 
இன்னாது மூவாயிரம் முறையா?
 
பன்னிய எங்கே வாங்கினே?
ஒருத்தி தெருவில் தன் பூனைக்குட்டியை தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

எதிரே வந்த ஒரு குடிகாரன் அவளை இடித்து விட்டு, "இந்த பண்ணிய எங்கே வாங்கினே?" என்று கேட்டான்.

"போடா குடிகார லூசு, இது பன்னியா? பூனைடா" என்றாள்.

அதற்கு அவன் "நான் பூனையிடம் கேட்டேன்" என்றான்.

19 comments:

  1. வருகைக்கு நன்றி ஹாரி.

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா டபுள் ஓகே

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா...

    ஜூப்பரு!

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. ரொம்பவே ஹ்ஹாட்டாத்தான் இருக்கு! சூப்பர்!

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி தனபாலன்.

    ReplyDelete
  9. வயிறு வலிக்கச் சிரித்தேன்.

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி செல்வம்.

    ReplyDelete
  11. நல்லாதானே போய்கிட்டு இருந்திச்சி

    ReplyDelete
  12. அசோகராஜ் வணக்கம், வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. தாத்தாவை tube போட்டு கொள்ள சொல்லுங்க...வயாகரா தாத்தா சூப்பர்...

    ReplyDelete
  14. நல்ல ஐடியா தான்.

    ReplyDelete
  15. நண்பரே நாயகரா போல் நகைசுவை அருவியாக கொட்டுது ......அருமை

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி முத்துராசன் அய்யா.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.