Pages

Monday, 9 July 2012

பயோடேட்டா---அன்புமணி ராமதாஸ்


இயற்பெயர்
அன்புமணி ராமதாஸ்
நிலைத்த பெயர்
சின்ன அய்யா
தற்போதைய பதவி  
கட்சிப் பதவி    
தற்போதைய தொழில்
மறந்துவிட்ட மருத்துவம்   
உபரி தொழில்
தொண்டர்களை உசுப்புவது    
பலம்
மக்கள் ஒட்டு இல்லாமலே அமைச்சராவது   
பலவீனம்
அப்பாதான்
தற்போதைய சாதனை
சி.பி.ஐ வலையில் வீழ்ந்தது       
நீண்டகால சாதனை
மத்திய சுகாதாரத்துறை  அமைச்சர்   
சமீபத்திய நண்பர்(கள்)
சினிமாகாரர்கள் இல்லை     
நீண்டகால நண்பர்
இருந்ததில்லை    
பூர்வீக சொத்து 
தைலாபுரம்
தற்போதைய சொத்து
சி.பி.ஐல கேட்டா சொல்லுவாங்க  
சமீபத்திய எரிச்சல்
பிடிவாரன்ட்    
நிரந்தர எரிச்சல்
சினிமாவில் சிகரட் (சூப்பர் ஸ்டாரிடம் பம்மியது)      
நம்புவது
அப்பாவை    
நம்பாதது
சொந்த இனத்தவர்    
பிடித்த பல்லவி
நான் நாட்டே பிடிக்கப் போறேன் அந்தக் கோட்டையை பிடிக்கப்போறேன்  
பிடிக்காத பல்லவி
ஏன் பிறந்தாய் மகனே? ஏன் பிறந்தாயோ?    




14 comments:

  1. :)))) என்ன ஒரு தயாரிப்பு பயோடாட்டாவை சொன்னேன்

    ReplyDelete
  2. பம்மிங் பம்மிங்!

    ReplyDelete
  3. \\மனசாட்சி™ said...

    :)))) என்ன ஒரு தயாரிப்பு பயோடாட்டாவை சொன்னேன்//

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. \\விக்கியுலகம் said...

    பம்மிங் பம்மிங்!//

    மாப்ள வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. இப்ப தமிழ் நாட்டில் சுகாதார மந்தி யாரு? அவரையும் பற்றி ஒன்னு போடுங்க!

    ReplyDelete
  6. பலம் ~ மக்கள் ஒட்டு இல்லாமலே அமைச்சராவது ..//

    நச்...

    ReplyDelete
  7. \\நம்பள்கி said...

    இப்ப தமிழ் நாட்டில் சுகாதார மந்தி யாரு? அவரையும் பற்றி ஒன்னு போடுங்க!//

    அவருக்கு அம்மா ஆப்பு வைக்கப்போறாங்கன்னு கேள்வி, ஆதலால் புது மந்திரி வந்தவுடன் போடலாம்.

    ReplyDelete
  8. \\s suresh said...

    நல்ல பயோ டேட்டா!//

    வருகைக்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  9. \\ரெவெரி said...

    பலம் ~ மக்கள் ஒட்டு இல்லாமலே அமைச்சராவது ..//

    ரெவரி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி தனபாலன்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.