இயற்பெயர்
|
அன்புமணி ராமதாஸ்
|
நிலைத்த பெயர்
|
சின்ன அய்யா
|
தற்போதைய பதவி
|
கட்சிப் பதவி
|
தற்போதைய தொழில்
|
மறந்துவிட்ட மருத்துவம்
|
உபரி தொழில்
|
தொண்டர்களை உசுப்புவது
|
பலம்
|
மக்கள் ஒட்டு இல்லாமலே அமைச்சராவது
|
பலவீனம்
|
அப்பாதான்
|
தற்போதைய சாதனை
|
சி.பி.ஐ வலையில் வீழ்ந்தது
|
நீண்டகால சாதனை
|
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
|
சமீபத்திய நண்பர்(கள்)
|
சினிமாகாரர்கள் இல்லை
|
நீண்டகால நண்பர்
|
இருந்ததில்லை
|
பூர்வீக சொத்து
|
தைலாபுரம்
|
தற்போதைய சொத்து
|
சி.பி.ஐல கேட்டா சொல்லுவாங்க
|
சமீபத்திய எரிச்சல்
|
பிடிவாரன்ட்
|
நிரந்தர எரிச்சல்
|
சினிமாவில் சிகரட் (சூப்பர் ஸ்டாரிடம் பம்மியது)
|
நம்புவது
|
அப்பாவை
|
நம்பாதது
|
சொந்த இனத்தவர்
|
பிடித்த பல்லவி
|
நான் நாட்டே பிடிக்கப் போறேன் அந்தக் கோட்டையை பிடிக்கப்போறேன்
|
பிடிக்காத பல்லவி
|
ஏன் பிறந்தாய் மகனே? ஏன் பிறந்தாயோ?
|
|
|
சிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க
Monday, 9 July 2012
பயோடேட்டா---அன்புமணி ராமதாஸ்
Labels:
அரசியல்,
நிகழ்வுகள்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
:)))) என்ன ஒரு தயாரிப்பு பயோடாட்டாவை சொன்னேன்
பம்மிங் பம்மிங்!
\\மனசாட்சி™ said...
:)))) என்ன ஒரு தயாரிப்பு பயோடாட்டாவை சொன்னேன்//
வருகைக்கு நன்றி.
\\விக்கியுலகம் said...
பம்மிங் பம்மிங்!//
மாப்ள வருகைக்கு நன்றி.
இப்ப தமிழ் நாட்டில் சுகாதார மந்தி யாரு? அவரையும் பற்றி ஒன்னு போடுங்க!
பலம் ~ மக்கள் ஒட்டு இல்லாமலே அமைச்சராவது ..//
நச்...
நல்ல பயோ டேட்டா!
\\நம்பள்கி said...
இப்ப தமிழ் நாட்டில் சுகாதார மந்தி யாரு? அவரையும் பற்றி ஒன்னு போடுங்க!//
அவருக்கு அம்மா ஆப்பு வைக்கப்போறாங்கன்னு கேள்வி, ஆதலால் புது மந்திரி வந்தவுடன் போடலாம்.
\\s suresh said...
நல்ல பயோ டேட்டா!//
வருகைக்கு நன்றி சுரேஷ்.
\\ரெவெரி said...
பலம் ~ மக்கள் ஒட்டு இல்லாமலே அமைச்சராவது ..//
ரெவரி வருகைக்கு நன்றி.
ம் ...
எஸ்.ரா. வருகைக்கு நன்றி.
ஹா.. ஹா.. நல்ல பயோடேட்டா.... தொடர வாழ்த்துக்கள் ! நன்றி ! (த. ம. ஓ. 4)
வருகைக்கு நன்றி தனபாலன்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.