Pages

Friday, 6 July 2012

சினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன?

கொஞ்சம் ஷாக்காதான் இருக்கும். ஆனால் மேட்டர் நீங்க நினைப்பதல்ல.
இன்று காலை நாளேடுகளை புரட்டியதும் பலரும் அக்கறையோடு 'இப்போதானே கல்யாணம் ஆச்சு... அதுக்குள்ள ஏன் இப்படியொரு செய்தி அபசகுனமா?' என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால் இது நிஜமான பிரிவல்ல... 'விளம்பரம்'!
பிரசன்னாவும் சினேகாவும் சேர்ந்து ஒரு செல்போன் கம்பனிக்கான விளம்பரப் படத்தில் நடித்தனர். அதில் வரும் டயாலாக் இது. புதுசா திருமணமானவர்களைப் பிரித்து ஆடி மாசம் பெண் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
அதே போல் இப்போ புதுசா கல்யாணமான சினேகா - பிரசன்னாவை பிரிக்கிறதாம் இந்த ஆடிமாசம்.
அந்த பிரிவே தெரியாம இருக்க 'எங்ககிட்ட போன் வாங்கி சேர்ந்து இருங்க' என்று சொல்கிறது அந்த விளம்பரம்.
திருமண வீடியோவை விற்று காசு பார்த்தாச்சு... அடுத்து பிரிவு என்ற விஷயத்தையும் விளம்பரமாக்கி பணம் பார்த்திருக்கிறது இந்த புது ஜோடி.. பலே ஜோடிதான்!

நன்றி: தட்ஸ் தமிழ் 

24 comments:

  1. அதுக்குள்ளலேயேவா அப்பிடின்னு நினைச்சேன்...

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  3. அடுத்த ஆடிக்குள்ளெ பிரிச்சுட மாட்டாங்க..

    ReplyDelete
  4. வாய்யா மன்மதகுஞ்சு, பின்னூட்டம் மட்டும் போட்டா வோட்ட எவன் போடுவான்.

    ReplyDelete
  5. எப்படி எல்லாம் சம்பாதிக்குறாங்க

    ReplyDelete
  6. வோட்டு போட்டாச்சு(தெய்வதிருமகள் விக்ரம் ஸ்டைல்)...

    ReplyDelete
  7. மனசாட்சி, சின்னமலை வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. சொல்ல முடியாது...

    அதிகமாக கிடைக்குமென்றால் உண்மையாய்க் கூட பிரியலாம்.

    ReplyDelete
  9. ஏன் பாஸ் உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா?

    ReplyDelete
  10. எல்லாம் ஒரு விளம்பரம்தான் ...

    ReplyDelete
  11. \\AROUNA SELVAME said...

    சொல்ல முடியாது...

    அதிகமாக கிடைக்குமென்றால் உண்மையாய்க் கூட பிரியலாம்.//

    ஆமாம் எல்லாம் வியாபாரம் தானே.

    ReplyDelete
  12. \\ஹாரி பாட்டர் said...

    ஏன் பாஸ் உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா?//

    லொள்ளு இல்லை ஹாரி, சமீபத்திய செய்தி இது.

    ReplyDelete
  13. \\
    "என் ராஜபாட்டை"- ராஜா said...

    எல்லாம் ஒரு விளம்பரம்தான் ...//

    கரெக்ட் பாஸ்.

    ReplyDelete
  14. எல்லாம் விளம்பரம் ஆகிவிட்டது!

    ReplyDelete
  15. எல்லாமே பணத்திற்காகத்தான் சுரேஷ். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  16. எப்படி யெல்லாம் பதிவை தேத்துராங்க பாருங்கப்பா.....

    ReplyDelete
  17. ஓ இதான் மேட்டரா போங்க

    ReplyDelete
  18. \\
    Jey said...

    எப்படி யெல்லாம் பதிவை தேத்துராங்க பாருங்கப்பா.....//

    யோவ் யாருயா அது வியாபார நுணுக்கங்கள் எல்லாம் வெளியே சொல்லறது.

    ReplyDelete
  19. \\PREM.S said...

    ஓ இதான் மேட்டரா போங்க//

    வேறே என்ன நினைச்சீங்க.

    ReplyDelete
  20. ரமேஷ் உங்கள் பின்னூட்டம் கருத்தில் கொள்ளப்படுகிறது.

    ReplyDelete
  21. kalakiteenga kandasami... //

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.