Pages

Saturday, 8 September 2012

காதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி...18++

படித்ததில் சுட்டது.

காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம்!!!


நண்பன் 1 : மச்சான் காதலுக்கும், நட்புக்கும் என்னடா வித்தியாசம்?

நண்பன் 2 : மச்சி "காதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, அத காக்கா ஈஸியா தூக்கிட்டு போயிடும். ஆனா நட்பு என்பது ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான்டா!"


நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
மனைவி : என்னங்க... நான் ஒன்னு சொன்னா, நீங்க என்ன அடிக்க மாட்டீங்களே!

கணவன் : என்னடா செல்லம், நான் உன்ன போய் அடிப்பேனா, சொல்லு என்ன?

மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க!!!

கணவன் : இது சந்தோஷமான விஷயம், இதுக்கு போய் நான் உன்ன அடிப்பேனா செல்லம்...

மனைவி : இல்லங்க... நான் ஸ்கூல் படிக்கும் போது, என் அப்பா கிட்டயும் நான் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னப்ப என்ன அடி பின்னிட்டாரு!!

 இப்ப என்னால முடியாது...! 

பெண்: சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறார். நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...

இன்ஸ்பெக்டர்: இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். கம்ப்ளைன்டு குடுத்துட்டு போங்க.

அடுத்த வீட்டுக்காரன் மாதிரியே இருந்தா...?

கேள்வி - பயாலஜிக்கும், சோஷியாலஜிக்கும் என்ன வித்தியாசம்?

பதில் - பிறக்கும் குழந்தை அப்பா மாதிரியே இருந்தா பயாலஜி. அடுத்த வீட்டுக்காரன் மாதிரி இருந்தா சோஷியாலஜி.
நகைச்சுவைக்கும் எனக்கும் சம்பந்தமில்லீங்கோ !!

போங்க டீச்சர், எனக்கு வெட்கமாருக்கு...!

 ஆசிரியை (மாணவிகளைப் பார்த்து) - நமது உடலில் எந்த உறுப்பு வழக்கமான அளவை விட 5 மடங்கு நீளும் தன்மை கொண்டது?

ஒரு மாணவி - போங்க டீச்சர் எனக்கு வெட்கமாயிருக்கு, இதுக்கு எப்படிப் பதில் சொல்றது...

அதே கேள்வியை மாணவர்களைப் பார்த்து கேட்டார் ஆசிரியை.

ஒரு மாணவன் - கண்ணின் கருவிழி மேம்...

18 comments:

  1. எல்லாமே எக்குத்தப்பா இருக்கே....?

    ReplyDelete
  2. படிச்ச ஜோக்தான்! 18+ ஜோக்ஸ்களை தவிர்த்துவிடலாமே! நான் தவிர்க்க முடிவு செய்துள்ளேன்! இது என் வேண்டுகோள்தான்! முடிந்தால் பரிசீலிக்கவும்!

    இன்று என் தளத்தில்
    அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

    சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

    ReplyDelete
  3. சௌந்தர், வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. ப.கு. ரொம்பநாள் கழித்து வருகிறீர்கள், நன்றி.

    ReplyDelete
  5. சுரேஷ் வருகைக்கு நன்றி, உங்கள் வேண்டுகோளுக்கிணங்க அந்த மாதிரி நகைச்சுவைகளை இனி தவிர்க்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  6. ஹா ஹா அந்த கர்ப்பம் ஜோக் கலக்கலுங்கோ

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி பிரேம்குமார்.

    ReplyDelete
  8. அண்ணே முதல் ஜோக், கடைசி ஜோக் அப்புறம் நடுவில இருக்கிற ஜோக்.... எல்லாம் சூப்பர் அண்ணே. :-)

    ReplyDelete
  9. ஜெய் நகைச்சுவைகளை ரசீத்தீர்களா, வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. எஸ். ரா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. பாஸ் என்னாது ம் ம்

    அந்த படம் - மட்டையோட மட்டைதான் போங்க

    ReplyDelete
  13. ஹா..ஹா super

    kudanthaiyur.blogspot.in

    ReplyDelete
  14. எல்லாம் 'ஏ' ஜோக்கா இருந்தாலும் ஓஹோ ரகம்... சிரிக்காமல் இருக்க முடியவில்லை...

    ReplyDelete
  15. மனசாட்சி, சரவணன், மணிமாறன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.