Pages

Tuesday, 25 September 2012

கூடு தேடும் காக்கைகள்

கூடு தேடும் காக்கைகள்

விளைநிலங்கள் வறட்சியில்
வெட்கி  தலை கவிழ்ந்து
பூமியிலே புதைந்து
புண்பட்டு போகையில்
மனிதம் தேயும் பேராசையில்
கான்க்ரீட் கனவுகளில்
தங்காத இடத்திற்கு
கூடு தேடும் காக்கைகள்.



அற்ப மாயைகள்

காடு மலை கழனி என்று
கணக்கேதும் பாராமல்
நாட்டு வளம் நலிவிழக்க
கூறு போட்டு கொள்ளையடிக்கும்
மெத்தப் படித்தும்
சித்தத்தில் சில்லறை எண்ணம்
ஆழ்ந்த பொருளில்லாத
அற்ப மாயையில்
அழியும் மானிடம்.


25/09/2012

 

10 comments:

  1. இரண்டும் அருமையாக இருக்கிறது நண்பா!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  3. எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. கவிதையிலும் கலக்கறீங்க கும்மாச்சி.

    ReplyDelete
  5. சொல்லிடீங்க - நறுக்குன்னு...சுருக்குங்குது

    ReplyDelete
  6. இரண்டுமே அருமை... உண்மை வரிகள்...

    ReplyDelete
  7. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. முரளி உங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  9. மனசாட்சி வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.