கர்நாடகமும், காவிரியும் மற்றும் கிருஷ்ணாவும்
இன்று இரவு கிருஷனாராஜசாகர், மற்றும் கபினியின் ஷட்டர்களை மூடி ப்ரதமரின் உத்தரவையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி போடாங்...........என்று ஜகதீஷ் ஷட்டர் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை மறுத்திருக்கிறார். மத்திய அமைச்சர் கிருஷ்ணா வேறு பிரதமரை சந்தித்து "நாட்டாமை தீர்ப்பை மாத்து" என்று மன்றாடியிருக்கிறார்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நம்ம ஊரு கருப்பு சட்டைகள் வாயை திறந்தால் ..........ஏதாவது புண்ணாகிவிடும் என்று பொத்திகிட்டு இருக்கிறார்கள். மொத்தத்தில் தமிழ் நாட்டிற்கு ஆப்பு வைக்கிறது என்று ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.
...........க்காளி நம்ம தலையெழுத்து.
கூடங்குளம்
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடல்வழி முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து படகுகளில் புறப்பட்ட மீனவர்கள் தற்போது கூடங்குளம் அணு உலை அருகே 500 மீட்டர் தொலைவில் கடலில் நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டுகாலமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக இன்று கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடங்கங்களுக்கு இன்னும் சிறிது நாட்களுக்கு நல்ல தீனி.
ரசித்த கவிதைகள்
விருத்தங்கள் எழுதுவது சுலபமல்ல
வீணான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்
வருத்தாத விஷயத்தை எடுத்துக்கொண்டு
"வார்முலைகள்" "தமிழன்னை" எதுவும் இன்றி
நிறுத்தாத பஸ் பிடித்தல், காதல் செய்தல்,
நீண்டமுடி, நகங்கடித்தல் போன்றவற்றை
பொறுத்திருந்து பார்த்தமைத்து அனுப்பிணீரேல்
பொழுதிருந்தால் படித்துவிட்டு எழுதுகிறேன்.
........................சுஜாதா (கற்றதும் பெற்றதும்)
நகைச்சுவை
ஜோதி - ரெண்டிலும் பால் கறந்து பாரு. எந்த மாடு 'சிரிக்குதோ' அதுதான் காளை...!!
ஜொள்ளு
08/10/2012

சிரிச்சா அது காளை...!
பத்மா - பசுவுக்கும், காளை மாட்டுக்கும் என்ன வித்தியாசம், எப்படிக் கண்டுபிடிக்கலாம்...ஜோதி - ரெண்டிலும் பால் கறந்து பாரு. எந்த மாடு 'சிரிக்குதோ' அதுதான் காளை...!!
ஜொள்ளு
08/10/2012
8 comments:
கவிதை - ரசித்தேன்...
நல்ல ஜோக்ஸ்...
தனபாலன் வருகைக்கு நன்றி.
சாச்சி புட்டீங்களே
காவேரி - முழுக்க முழுக்க அரசியல்
முத்தரசு வருகைக்கு நன்றி.
ஸ்.....
அபா.....
#அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்கா சார்? அயம் மைனர்.....
ஊடகங்களுக்கு மட்டுமல்ல பதிவர்களுக்கும் தீனிதான் இப்போதைய நாட்டு நடப்புகள்....
வருகைக்கு நன்றி ஹாஜா.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.