தீபாவளி என்பார்களாம்
ஈரைந்து மாதம் முன்பே
பீராய்ந்து வைப்பாராம்
கடைகள் பல ஏறி
கணக்குகள் பல மாறி
பினக்குகளுடனே
துணிமணிகள் எடுப்பாராம்.
விடியலில் விழிப்புற்று
கையதனில் எண்ணெய்ப் பற்று
தலையினிலே வைத்தழுத்தி
கங்கைதனை காண்பாராம்
புதிய உடை உடுத்தி
வெடிகள்தனை கொளுத்தி
பொடிசுகள் இன்புற
பெரிசுகள் மகிழ்வாராம்
இனிப்புகள் பல வழங்கி
இருளிலே உண்பாராம்
இல்லாத மின்சாரத்தை
இனியும் நினைப்பாரா?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
சொந்தங்கள் மூழ்காவண்ணம்
இருளிலே மூழ்கிய தமிழகத்தை
இனிதுடனே வாழ்த்திடுவோம்.
நூற்றி இருபத்தைந்து
போற்றி இலக்கு வைத்து
அரசாங்கம் செழிப்புற
அன்புடனே அடித்திடுவோம்
தீபஒளி திருநாளாம்
தீபாவளி என்பாராம்
![]() |
என்னது 125 கோடியா? |
தீப ஒளி சரி
ReplyDeleteகீழேயே
தீபா ஒளி ஏன்
வேல்முருகன், தனபாலன் உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஎன் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
மகேந்திரன் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
ReplyDeleteஅனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
சகோதரரே !......
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
tha.ma 5
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்களது தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாதேவி வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
ReplyDeleteதங்களது குடும்பத்தாருக்கு எங்களது தீபாவளி நல்வாழ்த்துகள்.
தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteசையத் குல்ஜார் மற்றும் குடும்பத்தினர்
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி குல்ஜார்.
ReplyDelete