Pages

Sunday, 10 February 2013

கமல்ஹாசன்-பயோடேட்டா


இயற்பெயர்
கமலஹாசன்
பட்டப்பெயர்
 உல(க்கை)க நாயகன்,
தற்போதைய தொழில்
உலகத்தரமென்ற பெயரில் உல்டா (உட்டாலக்கடி) படமெடுப்பது
நிரந்தரத் தொழில்
தயாரிப்பாளர்களை பிச்சைக்காரர்களாக்குவது
சொல்லிக்கொள்வது
பகுத்தறிவாளன்
சொல்லாதது
தீவிர வைணவன்
சமீபத்திய சாதனை
விஸ்வரூபம் வெளியிட்டது
நிரந்தர சாதனை
 நடிகையர்கள் உதடுகளை டேமேஜ் செய்தது
பலம்
ரசிகர்கள்
பலவீனம்
சக கலைஞர்களை நம்பாதது
அரசியல்
குதித்தால் அடிபடும் ஹி..ஹி..ஹி..
 ஆசை
ஆஸ்கார் விருது
 நிராசை
சூப்பர் ஸ்டார்
 சமீபத்திய எரிச்சல்
ஆத்தா
 நிரந்தர எரிச்சல்
இசைப்புயல்




13 comments:

  1. அட்ரஸ் போடலியே! :-)

    ReplyDelete
  2. அட்ரஸ் அவர் மாற்றியவுடம் போட வேடியதுதான், வருகைக்கு நன்றி சேட்டை.

    ReplyDelete
  3. நல்ல டேட்டா

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. நல்ல உயிர்விவரங்கள்.

    முகவரின்னு தற்காலிகமா, லோகநாயகன் கேர் ஆஃப் பர்மா பசார் டிவிடி கடை,சென்னை.1

    என போட்டுக்கலாம் :-))

    ReplyDelete
  6. வவ்வால் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. டி டி எச் பத்தி ஒண்ணும் சொல்லலையே...

    ReplyDelete
  8. ஆமாம் பாஸ் விட்டுட்டேன், வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. write like rajini as you did now

    ReplyDelete
  11. சொல்லிக் கொள்(ல்)வதைத் தான்
    தாங்க முடிவதில்லை...

    ReplyDelete
  12. அட இம்புட்டு இருக்கா

    ReplyDelete
  13. வருகைதந்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.