Pages

Wednesday, 20 February 2013

தமிழன்-பயோடேட்டா

அரசியல்வாதிகளையும், சினிமா நடிகர்களையும் பற்றியே பயோடேட்டா எழுதி புளிப்பு ஊத்தியாச்சு.  ஒரு மாறுதலுக்காக மொத்தமாக தமிழனைப் பற்றிய பயோடேட்டா.

சும்மா நகைச்சுவைக்குதான்.









காரணப்பெயர்
தமிழன்
பட்டப்பெயர்
ரொம்ப நல்லவன் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்)
மற்றுமொரு பெயர்
இளித்த வாயன்
பேசும் மொழி
தங்லீஷ்
குணம்
சாத்வீகம்
பெருமை
வேலைக்காரன் 
வியாபித்திருப்பது
அகிலமெங்கும்
வீரம்
வாய் சொல்லில்  
பொங்குவது
சக தமிழன் வளரும்போது
அடங்குவது
தமிழர் அல்லாதோரிடம் 
நண்பர்கள்
தேடிக்கொண்டிருப்பது
எதிரிகள்
தானே சேரும் கூட்டம்  
மறந்தது 
ஈழத் தமிழர்கள்
மறக்காதது
அடிமைத்தனம்
நம்புவது
சினிமாவை
நம்பாதது
திறமை


 



10 comments:

  1. உண்மையை புட்டு புட்டு வைச்சுடிங்க

    ReplyDelete
  2. ஹா..ஹா.ஹா. சூப்பர்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி மணிமாறன்.

    ReplyDelete
  4. கலக்கல் பயோடேட்டா! நன்றி!

    ReplyDelete
  5. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. அருமை... அருமை...
    இதை எல்லாத் தமிழரும் ஏற்றுக்கொள்வார்.

    வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா. 6

    ReplyDelete
  7. இதுக்கு என சொல்றது கும்மாசி அண்ணே?

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.