அரசியல்வாதிகளையும், சினிமா நடிகர்களையும் பற்றியே பயோடேட்டா எழுதி புளிப்பு ஊத்தியாச்சு. ஒரு மாறுதலுக்காக மொத்தமாக தமிழனைப் பற்றிய பயோடேட்டா.
சும்மா நகைச்சுவைக்குதான்.
சும்மா நகைச்சுவைக்குதான்.
காரணப்பெயர்
|
தமிழன்
|
பட்டப்பெயர்
|
ரொம்ப நல்லவன் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்)
|
மற்றுமொரு பெயர்
|
இளித்த வாயன்
|
பேசும் மொழி
|
தங்லீஷ்
|
குணம்
|
சாத்வீகம்
|
பெருமை
|
வேலைக்காரன்
|
வியாபித்திருப்பது
|
அகிலமெங்கும்
|
வீரம்
|
வாய் சொல்லில்
|
பொங்குவது
|
சக தமிழன் வளரும்போது
|
அடங்குவது
|
தமிழர் அல்லாதோரிடம்
|
நண்பர்கள்
|
தேடிக்கொண்டிருப்பது
|
எதிரிகள்
|
தானே சேரும் கூட்டம்
|
மறந்தது
|
ஈழத் தமிழர்கள்
|
மறக்காதது
|
அடிமைத்தனம்
|
நம்புவது
|
சினிமாவை
|
நம்பாதது
|
திறமை
|
10 comments:
உண்மையை புட்டு புட்டு வைச்சுடிங்க
ஹா..ஹா.ஹா. சூப்பர்.
வருகைக்கு நன்றி மணிமாறன்.
கலக்கல் பயோடேட்டா! நன்றி!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
கலக்கல் தல
அருமை... அருமை...
இதை எல்லாத் தமிழரும் ஏற்றுக்கொள்வார்.
வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா. 6
சரியான பயோ டேட்டா
persa onum ilapa
இதுக்கு என சொல்றது கும்மாசி அண்ணே?
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.