காரணப்பெயர்
|
தமிழ் சினிமா
|
பட்டப்பெயர் (கொச்சைப்பெயர்)
|
கோலிவுட்
|
படமெடுப்பது
|
பெரும்பாலும் வெளிநாட்டில்
|
மொழி
|
தங்லீஷ்
|
பெருமை
|
தொழில்நுட்பம்
|
வியாபாரம்
|
அகிலமெங்கும்
|
நம்புவது
|
தொப்புளும், தொடைகளும்
|
நம்பாதது
|
திரைக்கதை
|
கதாநாயகிகள்
|
தமிழ் பேசாத அல்லது தெரியாத
உள்ளூர் சேட்டுப்பெண்கள்
|
கதாநாயகர்கள்
|
பந்தாப்பார்ட்டிகள், காசு கொழிப்பவர்கள்
|
இசை
|
ஆண்டிகள் குத்தாட்டம் போட டமுக்கு டப்பான்
|
தயாரிப்பாளர்கள்
|
தலையில் துண்டுடன் அலைபவர்கள்
|
சமீபத்தைய எரிச்சல்
|
விநியோகஸ்தர்கள்
|
நிரந்தர எரிச்சல்
|
ரசிகர்கள்
|
|
|
சிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க
Wednesday, 6 March 2013
தமிழ் சினிமா- பயோடேட்டா
Labels:
சமூகம்,
சினிமா,
நிகழ்வுகள்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
ஹா..ஹா... பயோடேட்டா சூப்பரு...
தனபாலன் வருகைக்கு நன்றி.
சூப்பரு
bad selection of pics...
பிரேம் வருகைக்கு நன்றி.
பிரபா, ஒத்துக்கிறேன் தல, அடுத்த தபா சூப்பர் படம் போடலாம்.
நல்ல தொரு அலசல், ஐயா. வளர்க, தமிழ் திரை!
கலக்கல் பயோடேட்டா! நன்றி!
ஐயா சாராதி அவர்களே வருகைக்கு நன்றி.
சுரேஷ் வருகைக்கு நன்றி.
இப்படிப் பட்ட வரலாற்று புகழ் வாழ்ந்த பயோடேட்டாவை தயாரிக்கும்போது ஆங்கில/உலகப் படங்களின் கதையைத் திருடும் ஒரு முக்கிய அம்சத்தை சேர்க்காதது ஏமாற்றத்தைத் தருகிறது. :((
\\தமிழ் பேசாத அல்லது தெரியாத உள்ளூர் சேட்டுப்பெண்கள்\\ டமில் பேசத் தெரிந்த கேரளா பம்பாய் மற்றும் வெளிமாநிலப் பெண்கள்!!
\\கதாநாயகர்கள்\\ தயாரிப்பாளர்கள் அல்லது முன்னாள் கதாநாயகர்களால் பெத்துப் போடப் பட்டவர்கள் !!
\\நிரந்தர எரிச்சல்
ரசிகர்கள்\\ ரசிகர்கள் எவ்வளவு மொக்கையா படமெடுத்தாலும் கைவிட மாட்டார்கள் ஆனாலும் கேபிள் திருட்டு சி.டி வந்து அவர்களைப் பாழ்படுத்திவிட்டது!! அப்படி இருந்து மல்டிப்ளக்ஸ்கள் இன்றைக்கும் கொழுக்கத்தான் செய்கின்றன.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.