Pages

Saturday, 13 April 2013

விஜய ஆண்டே வருக

பருவ மழை பொய்த்து
பயிர்களே இங்கே நொடித்து
உழவர் குடியை கெடுத்த
நந்தனஆண்டேசெல்க
நொந்த மனம் ஆற
வந்த வழியே செல்க

விஜய ஆண்டே வருக
விம்மும் செல்வம் தருக
பருவமழை பெய்து நிலம்
கர்வம் கொள்ள செய்க

தமிழர் நலம் சிறக்க
தன்மானம் கொண்டு வருக
உழவர் நலம் சிறக்க
வெள்ளம் கொண்டு வருக

எங்கும் மனித நேயம் ஓங்க
பொங்கும் அன்பைத் தருக
மங்கும் தமிழ் மொழி தழைக்க
எங்கும் தமிழ் எனச் செய்க

விஜய ஆண்டே வருக
விம்மும் புகழ் தருக

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்













10 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    நந்தன ஆண்டு மேல ஏன் இவ்ளோ காண்டு :-)

    ReplyDelete
  2. சீனு வருகைக்கு நன்றி.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. எனதினிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

    ReplyDelete
  4. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. எஸ். ரா, வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. தமிழ் வாழ விரும்பிய நெஞ்சமே உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. பூவிழி வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.